தேசிய மக்கள் சக்தி - நாவிதன்வெளி

தேசிய மக்கள் சக்தி - நாவிதன்வெளி நாவிதன்வெளி பிரதேசத்திற்கான தேசிய மக்கள் சக்தியின் (NPP) - வலைத்தளம்.

🔴பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளியில் 49 இலட்சம் ரூபா செலவில் "கிட்டங்கி குயின் பாக்" புதிய வேலைத்தி...
02/06/2026

🔴பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளியில் 49 இலட்சம் ரூபா செலவில் "கிட்டங்கி குயின் பாக்" புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்

“ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வே​லைத்திட்டங்கள்" பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 49 இலச்சம் ரூபா செலவில் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் கிட்டங்கி “குயின் பாக்” வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் கிட்டங்கி-மன்டூர் பிரதான வீதியில் இன்று (02.06.2026) நடைபெற்றது.

கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான வஸந்த பியதிஸ்ஸ பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலாளர் அனுபமா மங்கள விக்கிரமாராச்சி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஏ.பி முனாஸீர், மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எல். மஹ்ரூப், உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் கே.நிரோஜன் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராஜா, கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர், சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிசி.வை.இந்திரஜித் உட்பட பிரஜா சக்தி சமூக அபிவிருத்தி குழுவின் தவிசாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

போதை ஒழிப்புக்கான விளிப்பூட்டல் நிகழ்வு சவளக்கடை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரின் தலைமையில் கெளரவ நாவிதன்வெளி பிரதேச செயலாளர...
19/05/2026

போதை ஒழிப்புக்கான விளிப்பூட்டல் நிகழ்வு சவளக்கடை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரின் தலைமையில் கெளரவ நாவிதன்வெளி பிரதேச செயலாளர் உற்பட கலந்து கொண்டனர்.

கெளரவ ஐனாதிபதியின் முன் மொழிவுக்கு அமைய நாடு பூராகவும்  உங்களுக்கு வீடு நாட்டுக்கு ஏதிர்காலம்  நிகழ்ச்சி ஊடாக ஒரு கிராமத...
05/04/2026

கெளரவ ஐனாதிபதியின் முன் மொழிவுக்கு அமைய நாடு பூராகவும் உங்களுக்கு வீடு நாட்டுக்கு ஏதிர்காலம் நிகழ்ச்சி ஊடாக ஒரு கிராமத்துக்கு ஒரு வீடு எனும் அடிப்படையில் எமது நாவிதன்வெளி பிரதேசத்தின் சுமார் 12 வீடுகள்:🏠🏠🏠 ஆரம்ப கட்டமாக பயனாளிகளுக்கு தல 150000/=ரூபாய் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்திகுழு ஒருங்கிணைப்பு தலைவருமான ஆ.ஆதம்பாவா அவர்களும் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் கெளரவ ச.ராகுலநாயகி அம்மானி மற்றும் நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்(NPP) கெளரவ. கு.நிறோஜன் அவர்களும் வீட்டுத்திட்டா அதிகாரசபை உத்தியோகத்தர் மற்றும் நாவிதன்வெளி செயலாக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிராஜா சக்தி தலைவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

27/03/2026
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் 2026.03.16 நாடு பூரணமாகவும் ஆரம்பிக்கப்பட்டது அந்த வகையில் எமது நாவிதன்வெளி பிரதேசத்தில் ...
17/03/2026

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் 2026.03.16 நாடு பூரணமாகவும் ஆரம்பிக்கப்பட்டது அந்த வகையில் எமது நாவிதன்வெளி பிரதேசத்தில் உற்பத்தி மாதிரி கிராமம் சாளம்பங்கேனி_05 ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கெளரவ நாவிதன்வெளி பிரதேச செயலாளர்.ரஜுந்திரன் ராகுலநாயகி அவர்களும் , மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கெளரவ.கிருபைராஜா திலகராணி, அவர்களும் மற்றும் நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினரும்,(NPP) நாவிதன்வெளி பிரதேச(CLEAN SRILANKA CORDINATOR)கெளரவ கு.நிறோஜன் அவர்களும். சாளம்பக்கேனி பிரஜாசக்தி தலைவர் அஸ்வர் அவர்களும் உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்கள் உட்படா ஆரம்பித்து வைத்தனர். அத்துடன் கிராமமக்கள் சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

2025 ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் ஊடாக வலது குறைந்து காணப்படுபவருக்கு உறுப்பினரின் சிறப்பு நிதி ஒதுக்கீடு மூலம் அன்...
11/02/2026

2025 ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் ஊடாக வலது குறைந்து காணப்படுபவருக்கு உறுப்பினரின் சிறப்பு நிதி ஒதுக்கீடு மூலம் அன்னமலை 01 அமைந்துள்ள ஒருவருக்கு (கட்டில் மேத்தை நுளம்புவலை) வழங்கிவைக்கப்பட்டது.

பழைய உகனா வீதி[கஞ்சா ரோட்] நேரில் சென்று முடிவடைந்தயை பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடிய  சந்தர்ப்பம்.
18/01/2026

பழைய உகனா வீதி[கஞ்சா ரோட்] நேரில் சென்று முடிவடைந்தயை பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடிய சந்தர்ப்பம்.

17/01/2026

கடந்தா 14 .01. 2026 ஆம் திகதி சபை அமர்வின் போது பிரஜாசக்திக்கு ஏதிராக பிரரணை கொண்டுவந்த நாவிதன்வெளி முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினருக்கு வீடியோ ஒளிப்பதிவு செய்து IBC மீடியா(குமுனன்) என்று கூறி ஆதரவு அளித்தா தமிழ் தேசிய கட்சி தவிசாளர். சட்டம் தெரியாதா தவிசாளரை வெளுத்து வாங்கிய தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஆரம்பத்தில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வீடியே ஒளிப்பதிவு செய்யா வேண்டாமன கூறிய தவிசாளரை சுமார் இரு நிமிடத்தில் நீங்கள் வீடியே செய்யலாம் என்று கூறியா தவிசாளர் அவரை NPP உறுப்பினர் போன் மூலம் அலறவிட்டா காட்சிகள்.

அன்னமலை,01 புதிய உதயம்.                                              கோழி,ஆட்டுஇறைச்சி கடைகள்.            2025ம் ஆண்டு ம...
01/01/2026

அன்னமலை,01 புதிய உதயம். கோழி,ஆட்டுஇறைச்சி கடைகள். 2025ம் ஆண்டு மாகாண நிதி நன்கொடையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டா இறைச்சி கடைத்தொகுதி இதற்க்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளருக்கு நன்றிகள் மற்றும் புது பொழிவுடன் புது வருடத்தில் ஆரம்பமாகியுள்ளது.

Address

Navithanveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when தேசிய மக்கள் சக்தி - நாவிதன்வெளி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share