12/08/2020
වී සහ ධාන්ය වර්ග, කාබනික ආහාර, එළවළු, පලතුරු, මිරිස්, ළූණු සහ අර්තාපල් සංවර්ධනය හා බීජ නිෂ්පාදනය හා උසස් තාක්ෂණය පිළිබඳ අමාත්ය ධුරයට පත්වීම පිළිබඳව කල්කුඩා වේ ජනතාව වෙනුවෙන් අමාත්ය ශෂින්ද්ර රාජපක්ෂ මහතාට අද සුබ පැතුම්.
A. මුස්තාපා
Slppමුස්ලිම් සංගමයේ
වාලච්චේන
இன்று நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு மற்றும் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக பதவி பெற்று இருக்கும் அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்க்ஷ அவர்களுக்கு கல்குடா மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்
A.முஸ்தபா
slpp முஸ்லிம் சம்மேளனம்
வாழைச்சேனை