NYSC Vocational Training Centre VTC Oddamavadi

  • Home
  • NYSC Vocational Training Centre VTC Oddamavadi

NYSC Vocational Training Centre VTC Oddamavadi It is our objective to show the correct path that will direct youth to their desired occupations whil

அனர்த்த முகாமைத்துவம் மற்றும் திறன் விருத்தி செயலமர்வு - 2026 (சான்றிதழ் பயிற்சி)மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...
28/03/2026

அனர்த்த முகாமைத்துவம் மற்றும் திறன் விருத்தி செயலமர்வு - 2026 (சான்றிதழ் பயிற்சி)

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலகம்
என்பன இணைத்து நடாத்தும் இச் செயலமர்வில் கலந்து கொள்ள ஆர்வம்வுள்ள இளைஞர் யுவதிகளை அன்புடன் அழைக்கின்றோம்

செயலமர்வில் பங்கு பற்ற ஆர்வம்வுள்ள இளைஞர் யுவதிகள் உங்கள் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை 0778475375 என்ற வட்சப் இலக்கத்திக்கு அனுப்பி வைக்கவும்.

எதிர்வரும் 31.03.2026ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9:00மணி தொடக்கம் பிற்பகல் 12:30மணி வரை புதிய ஓட்டமாவடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.

முற்றிலும் இலவசமான பயிற்சி நெறி கோறளைப் பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை….

பங்குபற்றிய அனைவருக்கும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு
0652053424
0750828854
0778475375

As the blessed month of Ramadan fills our hearts with peace and reflection🌙, we warmly invite you to our Annual Iftar Pr...
08/03/2026

As the blessed month of Ramadan fills our hearts with peace and reflection🌙, we warmly invite you to our Annual Iftar Programme 2026 — an evening of unity, gratitude, and heartfelt togetherness. Let us strengthen our bonds, share our blessings, and nourish our souls in the true spirit of compassion and harmony💫✨💫.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்‌தின் கிழக்‌கு மாகாண பணிப்பாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்‌தர் ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலைய...
05/03/2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்‌தின் கிழக்‌கு மாகாண பணிப்பாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்‌தர் ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையத்திக்கு விஜயம்
———————————————

நேற்றைய தினம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்‌தின் புதிய கிழக்‌கு மாகாண பணிப்பாளராக பதவியை பொறுப்பேற்றுக் கொண்ட ஆல்தீன் அமீர் அவர்கள் ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையத்திக்கு இன்றைய தினம் உத்‌தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இருந்தார்.

பயிற்சி நிலையத்தினை முழுமையாக பார்வையிட்டதோடு குறைநெறிகளை நிலையபொறுப்பதிகாரி ஏ.எம். ஹனீபா அவர்களுடன் கேட்டு அறிந்து கொண்டார். அத்தோடு தே.இ.சே.ம கிழக்கு மாகாண காரியாலய நிர்வாக உத்தியோகத்தர் அஜித் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் வருடம் கா.பொ.தா சாதாரண தர பரீச்சை எழுதிய மாணவர்களா நீங்கள்ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையத்தினால் O/L பரீச்சை எழுதிய ...
04/03/2026

இவ் வருடம் கா.பொ.தா சாதாரண தர பரீச்சை எழுதிய மாணவர்களா நீங்கள்

ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையத்தினால் O/L பரீச்சை எழுதிய மாணவர்களுக்கு எதிர்கால திட்டமிடல் தொடர்பான Career Guidance நிகழ்வு ஒன்று 10.03.2026ஆந் திகதி செவ்வாய்கிழமை பயிற்சி நிலையத்‌தில் நடைபெறவுள்ளது.

இவ் நிகழ்வில்

01.கணிதம்,விஞ்ஞானம்,தொழில்நுட்பம்,கலை,வர்த்தகம் பாடங்களை எவ்வாறு தெரிவு செய்வது? (வளவாளர்கள் பல்கழைக்கழக, தொழில்நுட்ப துறையில் பிரசித்தி பெற்ற விரிவுரையாளர்கள்)

02.மென்திறன்

03. உங்கள் எதிர்காலத்தை திட்டமிட உதவுதல்

04.பாடத் தேர்வு மற்றும் இணைய வாய்ப்புக்கள்

05.பல்கழைக்கழக மற்றும் தொழில் பாதைகள்

06.கேள்வி - அமர்வு

என்பன நடைபெறவுள்ளது இவ் நிகழ்வுக்கு மட்டுப்படுத்தப்பட்ட 70ஆசனங்கள உள்ளதால் இன்றே விண்ணப்பிக்க விரையுங்கள்

பங்குபற்ற ஆர்வம்வுள்ளவர்கள் “career Guidance” என type செய்து உங்கள் பெயர்,முகவரி,பாடசாலை,தொலைபேசி இலக்கத்தை ஐ 0778475375 என்ற இலக்கத்துக்கு வட்சப் செய்யவும்.

மேலதிக தொடர்புகளுக்கு
750828854
0778475375

O/L பரீட்சை, A/L பரீட்சைக்கு பின்னர் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?அரச அங்கீகாரம் பெற்ற ஓர் பயிற்சி நிலையத்தில் வாழ்க்கைக்...
04/03/2026

O/L பரீட்சை, A/L பரீட்சைக்கு பின்னர் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

அரச அங்கீகாரம் பெற்ற ஓர் பயிற்சி நிலையத்தில் வாழ்க்கைக்கு தேர்ச்சிக்கு பொருத்தமான கற்கைநெறியோன்றினை தெரிவு செய்து முன்னோக்கிச் செல்ல எம்முடன் இணைந்திடுங்கள்....

இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் வழிகாட்டலில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி பிரிவின் வழிகாட்டலில் ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது.

எமது பயிற்சி நிலையத்தில் சிங்கள மொழி சான்றிதழ் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

எனவே கற்கைநெறியை தொடர ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சி நிலையத்தில் நேரடியாக வருகை வந்து விண்ணபித்துக் கொள்ளமுடியும்.

விண்ணப்ப முடிவு திகதி 10.03.2026

தொடர்புகளுக்கு
0778475375
0753475375

🌙Ramadan  Kareem🌙May this blessed month bring peace, mercy, and forgiveness into your life. May Allah shower His countle...
18/02/2026

🌙Ramadan Kareem🌙

May this blessed month bring peace, mercy, and forgiveness into your life. May Allah shower His countless blessings upon you and your family.💐i

🔱Happy Maha Shivratri 🔱May lord shiva bless you with peace strength wisdom and endiess positivity this maha shivratri
14/02/2026

🔱Happy Maha Shivratri 🔱

May lord shiva bless you with peace strength wisdom and endiess positivity this maha shivratri

Address

Post Office Road Oddamavadi/01

30420

Website

Alerts

Be the first to know and let us send you an email when NYSC Vocational Training Centre VTC Oddamavadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share