Amri media

Amri media The Official FaceBook Page Of Amri Ahamed. This is The Official page Of Amri Ahamed. Leading Youth politician.
District.

Former Prime Minister in The Akkaraipatthu Zone | Former Minister | Former Sri Lankan "No 1" National Student Parliamentarian.(Parliament Of Sri Lanka)

This Account is managed by the Amri Ahamed Admin Team. Former SriLankan No 1 National Student parliamentarian And Former Minister Of Akkaraipathu Education Zone (2023-2024).

CENTRAL PROVINCIAL இடம்பெற்ற "கிக் பாக்ஸிங்" போட்டியில்  எமது ஊரின் சுப்பர் ஓர்கிட் அணியின் வீரர் AL.தைசீர் அவர்கள் இரண்...
04/08/2026

CENTRAL PROVINCIAL இடம்பெற்ற "கிக் பாக்ஸிங்" போட்டியில் எமது ஊரின் சுப்பர் ஓர்கிட் அணியின் வீரர் AL.தைசீர் அவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். அவரை ஊர் சார்பாகவும்,மாணவர்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் பல வெற்றிகளை பெற பிராத்தனைகள்

-Admin

"ஒவ்வொரு உலமாவும் போற்றப்பட வேண்டியவர்கள்"நேற்றைய தினம் எமது ஊரின் அடையாளங்களின் ஒன்றான ஸஹ்வா ஆண்கள் அரபுக் கல்லூரியின் ...
02/08/2026

"ஒவ்வொரு உலமாவும் போற்றப்பட வேண்டியவர்கள்"

நேற்றைய தினம் எமது ஊரின் அடையாளங்களின் ஒன்றான ஸஹ்வா ஆண்கள் அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற ஆலிம்கள்( ஸஹ்விகள்)

இன்னும் பல வெற்றிகளை பெற பிராத்தனைகள்

-ஊடகப் பிரிவு-

அம்ரி அஹமட்
(முன்னாள் தேசிய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்)

 ​எமது ஊரைச் சேர்ந்த, மஹாஸினுல்உலூம் அரபுக் கல்லூரியின் முதலாவது மாணவரும் முதலாவது ஹாபிழும் மஹாஸினுல்உலூம் கல்லூரியின் வ...
27/07/2026



​எமது ஊரைச் சேர்ந்த, மஹாஸினுல்உலூம் அரபுக் கல்லூரியின் முதலாவது மாணவரும் முதலாவது ஹாபிழும் மஹாஸினுல்உலூம் கல்லூரியின் விரிவுரையாளரும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவருமான M.H.M. ஷிப்கான் (மஹாஸினி), கலாநிதி M.A.M. சுக்ரியின் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

​25.07.2026 அன்று ஏ.ஆர்.எம்.எம். மன்சூர் ஞாபகார்த்த மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் (2019/2020 Batch) இஸ்லாமிய கற்கைகள் மற்றும் நாகரிகத் துறையில் விசேட (Special) கற்கைநெறியில் GPA 3.89/4.00 பெற்று, முதலாம் தர (1st Class) அதிசிறந்த பெறுபேற்றைப் பதிவு செய்தமைக்காக இத்தங்கப்பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

​ இன்னும் பல வெற்றிகளை பெற பிராத்தனைகள்

-ஊடகப் பிரிவு-

அம்ரி அஹமட்
(முன்னாள் தேசிய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்)

இன்றைய தினம் இறக்காமம் அஸ்ரப் தேசிய பாடசாலையில் முதல் நியமனம் பெற்றுக் கொள்ளும் பாலமுனை இளைஞர்கள் சபையின் தலைவர் ஆசிரியர...
17/07/2026

இன்றைய தினம் இறக்காமம் அஸ்ரப் தேசிய பாடசாலையில் முதல் நியமனம் பெற்றுக் கொள்ளும் பாலமுனை இளைஞர்கள் சபையின் தலைவர் ஆசிரியர் சீத் ஆதம் அவர்களுக்கு எனது மனநிறைவான வாழ்த்துக்கள்.

இந்த நியமனம் மூலம் பல மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றி, சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
மேலும் பல உயரங்களை தொட வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றேன்.

-ஊடகப் பிரிவு-

அம்ரி அஹமட்
பிரதமர், முன்னாள் தேசிய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர் (அக்கறைப்பற்று வலயம்)

இன்றைய தினம்  நிந்தவூர் பிரதேச செயலகத்தில்  MSO ஆக கடமையினை பொறுப்பேற்றுக் கொண்ட  எமது ஊரைச் சேர்ந்த மதிப்பிற்குரிய  NUS...
17/07/2026

இன்றைய தினம் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் MSO ஆக கடமையினை பொறுப்பேற்றுக் கொண்ட எமது ஊரைச் சேர்ந்த மதிப்பிற்குரிய NUSAIK (Sir) அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்களும் பிரார்தனைகளும்
உங்கள் சேவை மக்களுக்கு ஒளியாக அமையட்டும். மேலும்

இவரின் முயற்சி எம் அனைவரிற்கும் ஒரு ஊக்கமாக அமையட்டும். இதற்குப் பின்னால் இருக்கின்ற போராட்டம் அளவிட முடியாத ஒன்றாக இருப்பினும் இவரின் வெற்றி பொன் எழுத்துக்களால் பதிய வைக்க வேண்டும்.

-ஊடகப் பிரிவு-

அம்ரி அஹமட்
பிரதமர், முன்னாள் தேசிய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர் ( அக்கறைப்பற்று வலயம்)

06/07/2026

"போர் கண்ட சிங்கம் வலி கொண்ட நெஞ்சம்"
On Last Time 💔🥹


゚viralシ

04/07/2026

"நானும் நீங்களும் ஒரே வெள்ளை நிற ஆடை அணிந்து சகோதர சகோதரிகள்"

"03 பேர் மேடையில் ஏனையோர் கதிரையில்!"

"நிச்சயமாக எங்களால் முடியும் சபையில் பிரதமர் தெரிவிப்பு"

-ஊடகப் பிரிவு-

"அனைவருடனும் அன்பாக பழகும் ஒர் உயர்ந்த உள்ளம் கொண்ட அஷ்ஷெய்க் இப்றாஹீம் ஷர்கி ஆசிரியர் அவர்களின் மண்ணறை வாழ்வு பிரகாசமாக...
25/06/2026

"அனைவருடனும் அன்பாக பழகும் ஒர் உயர்ந்த உள்ளம் கொண்ட அஷ்ஷெய்க் இப்றாஹீம் ஷர்கி ஆசிரியர் அவர்களின் மண்ணறை வாழ்வு பிரகாசமாக மிளர வேண்டும்".

அன்பிற்கும் பாசத்துக்கும் உரிய உஸ்தாத் அஷ்ஷெய்க் இப்றாஹீம் ஷர்கி ஆசிரியர் அவர்கள் இறை அழைப்பை ஏற்றுள்ளார்.

இறைவன் அவருடைய குற்றம் குறைகளையெல்லாம் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக. ஆமீன்

எனது மாணவர் பாராளுமன்ற காலங்களில் எனக்கு மிகவும் பக்க பலமாக இருந்த ஒருவரின் இழப்பு மிகவும் வேதனை அளிக்கிறது.

எல்லோருடனும் அன்பாகவும், சிரித்த முகத்துடன் பழகக் கூடிய ஒருவர் அஷ்ஷெய்க் இப்றாஹீம் ஷர்கி ஆசிரியர் அவர்கள்.

இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக.

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ،
وَاجْعَلْهُ مِنْ أَهْلِ الْفِرْدَوْسِ الْأَعْلَى مِنَ الْجَنَّةِ.

Address

Palamunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amri media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Amri media:

Shortcuts

Share