Acmc panadura

Acmc panadura Acmc panadura

03/09/2026

Congratulations to Grade 5 Scholarship Achievers 2026!

Heartiest congratulations to all students who achieved the required cut-off marks!
To those who couldn’t reach the cut-off — don’t give up! One exam cannot define your future. Keep learning, keep trying and believe in yourself!

May Allah bless all our children with a bright and successful future. Aameen.

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்தோருக்கு வாழ்த்துக்கள்!
தேவையான வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியெய்திய அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெறத் தவறிய மாணவர்களே — மனம்தளர வேண்டாம்! ஒரு பரீட்சை உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்காது. தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள், முயற்சி செய்யுங்கள், உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்!

அல்லாஹ் எமது அனைத்து மாணவர்களுக்குமா பிரகாசமான மற்றும் வெற்றிகரமான எதிர்காலத்தை வழங்குவானாக. ஆமீன்.

2026, 5 ශ්‍රේණි ශිෂ්‍යත්ව විභාගයෙන් සමත් වූ සියලුම දූ දරුවන්ට සුබ පැතුම්!

අවශ්‍ය කඩඉම් ලකුණු සීමාවට ඉහළ ලකුණු ලබාගෙන සමත් වූ සියලුම දූ දරුවන්ට මගේ හෘදයාංගම සුබ පැතුම්!
කඩඉම් ලකුණු සීමාවට ඉහළ ලකුණු ලබා ගැනීමට නොහැකි වූ දූ දරුවනි — අධෛර්යමත් නොවන්න! එක් විභාගයකින් ඔබගේ අනාගතය තීරණය නොවේ. දිගටම ඉගෙන ගන්න, උත්සාහ කරන්න, ඔබ ගැන විශ්වාසය තබන්න!

අල්ලාහ් අපගේ සියලුම දූ දරුවන්ට දීප්තිමත් හා සාර්ථක අනාගතයක් ලබා දෙත්වා. ආමීන්!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மொறவெவ பிரதேச சபை உறுப்பினர் ஜெனீர் அவர்களின் தாயாரின் ஜனாஸா நிகழ்வில் கலந்துகொண்டு ஆறுதல...
30/08/2026

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மொறவெவ பிரதேச சபை உறுப்பினர் ஜெனீர் அவர்களின் தாயாரின் ஜனாஸா நிகழ்வில் கலந்துகொண்டு ஆறுதல் தெரிவிப்பதற்காக, ரொட்டாவெவைக்கு வருகைத்தந்துள்ள கட்சியின் தலைவரும் பாராளுமன்றஉறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்கள்...

16/08/2026

கல்முனை வைத்தியசாலை ஊழியர்களின் ஆடை விவகாரம்: உரிய நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர், றிஷாட் பதியுதீனிடம் உறுதி

கல்முனை வடக்கு வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற ஊழியர்களின் ஆடை தொடர்பில் நிலவி வரும் சர்ச்சை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும், தலைவர் றிஷாட் பதியுதீனுக்கும் இடையில் நேற்று (15) மாலை விஷேட தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, முஸ்லிம் பெண் ஆடை சர்ச்சை தொடர்பில் ஊழியர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்களை அமைச்சரிடம் எடுத்துரைத்த றிஷாட் பதியுதீன், இவ்விடயத்தில் அவசரமாக உரிய நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, குறித்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக றிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் குறித்த வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் வைத்தியர். சுகுணன் அவர்களுடன் ஏலவே பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தொலைபேசி மூலம் கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.

பாலமுனை, மஹாஸினுல் உலூம் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா தற்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறுகின்றது. இதன்...
15/08/2026

பாலமுனை, மஹாஸினுல் உலூம் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா தற்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறுகின்றது.

இதன் போது தலைவர் றிஷாட் பதியுதீன் பங்கேற்றார்..

Happy International Youth Day! On this International Youth Day, we celebrate the energy, creativity and determination of...
12/08/2026

Happy International Youth Day!

On this International Youth Day, we celebrate the energy, creativity and determination of young people who are shaping a better future.

Happy International Youth Day! 🇱🇰

09/08/2026
03/08/2026

Address

27 Parattha Road Gorakana Keslwattha
Panadura
1234

Website

Alerts

Be the first to know and let us send you an email when Acmc panadura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share