04/06/2026
🌿 "Memo to the Nature"(සොබාදහමට හසුනක්) වැඩසටහ🌿
පොත්පත් සහ තාක්ෂණයට පමණක් සීමා නොවී, අපේ දරු පරපුර සොබාදහමට ආදරය කරන සංවේදී පරපුරක් ලෙස නිර්මාණය කිරීම උදෙසා සංවිධානය කරනු ලබන "Memo to the Nature" වැඩසටහන එළඹෙන ජූනි 05 වන දින පාසල් කේන්ද්ර කරගනිමින් ක්රියාත්මක වේ.
මේ සඳහා ඔබේ පාසලත් සූදානම් කරවීමට පහත සරල මාර්ගෝපදේශය අනුගමනය කරන්න.
(ජුනි 05දින වැඩසටහන ක්රියාත්මක කිරීමට ප්රයෝගිකව අපහසු පාසල් වෙනත් සුදුසු දිනයකදී වැඩසටහන පවත්වන මෙන් යෝජනා කරමු)
🌿 "Memo to the Nature" (இயற்கைக்கு ஒரு மடல்) வேலைத்திட்டம் 🌿
புத்தகங்கள் மற்றும் தொழில்நுட்பத்திற்கும் மாத்திரம் வரையறுக்கப்படாமல், எமது எதிர்கால சந்ததியினரை இயற்கையை நேசிக்கும் ஒரு உணர்வுள்ள சமூகமாக உருவாக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "Memo to the Nature" (இயற்கைக்கு ஒரு மடல்) வேலைத்திட்டமானது, எதிர்வரும் ஜூன் 05 ஆம் திகதி பாடசாலைகளை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்காக உங்களது பாடசாலையையும் தயார்படுத்துவதற்கு பின்வரும் எளிய வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். 👇
(ஜூன் 05 ஆம் திகதியன்று இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ள பாடசாலைகள், உகந்த வேறொரு தினத்தில் இதனை நடத்துமாறு பரிந்துரைக்கின்றோம்).
#සොබාදහමටහසුනක්