03/09/2026
03.09.2026.
பருத்தித்துறை நகரசபை/பிரதேச சபை எல்லைப்பகுதியில் அமைந்துள்ள எல்லை ஒழுங்கை மற்றும் கற்கோவள பகுதியில் பரவிய தீயினை அடுத்து அப்பிரதேச மக்கள் எமது நகரசபை தவிசாளருடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தியதை அடுத்து;
உடனடியாக தண்ணீர் பவுசர் மற்றும் ஊழியர்கள் அனுப்பிவைக்கப்பட்டு தீயினை அணைக்கும் பணி இடம்பெறுகிறது.