ஷீனத் மகளிர் சங்கம் முஸ்லிம் கொலனி கதுருவெல සීනත් මහලීර් සංගම් මුස්ලිම් ජන

  • Home
  • Sri Lanka
  • Polonnaruwa
  • ஷீனத் மகளிர் சங்கம் முஸ்லிம் கொலனி கதுருவெல සීනත් මහලීර් සංගම් මුස්ලිම් ජන

ஷீனத் மகளிர் சங்கம் முஸ்லிம் கொலனி கதுருவெல සීනත් මහලීර් සංගම් මුස්ලිම් ජන help peoples

28/08/2026
27/08/2026

Pray for Nepal

20/08/2026
 #ஸீனத் மகளிர் சங்கத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட  அல்குர்ஆன் மதரஸாவிக்கான தளபாட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஸ...
18/08/2026

#ஸீனத் மகளிர் சங்கத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அல்குர்ஆன் மதரஸாவிக்கான தளபாட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஸீனத் மகளிர் சங்க தலைவி ஜனாபா.பெளசுனா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெயர் குறிப்பிட விரும்பாத தனவந்தர் ஒருவர் Rs=50,000 அன்பளிப்பு செய்தார்கள். அதன் மூலம் மாணவர்கள் அல்குர்ஆனை வசதியாக வைத்து ஒதுவதற்கும் மற்றும் பயிற்சிகள் செய்வதற்கும் ஏற்றவாறு மேசைகள் செய்து கொள்ளப்பட்டது. இந்த உதவியை செய்த அன்னாருக்காக ஸீனத் மகளிர் சங்கம் சார்பாகவும் எமது அல்குர்ஆன் மதரஸா மாணவர்கள் சார்பாகவும் நீண்ட ஆயுலையும்,நல்ல தேகாரோக்கியத்தையும் வழங்க அல்லாஹ்விடம் பிராத்திக்கின்றோம்.
"اللهم اغفر لي، وارحمني، وعافني، وارزقني."

Address

No 88/3 Muslim Colony Kadurwella
Polonnaruwa
51000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஷீனத் மகளிர் சங்கம் முஸ்லிம் கொலனி கதுருவெல සීනත් මහලීර් සංගම් මුස්ලිම් ජන posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category