28/03/2021
பொத்துவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் இன்று காலை (28/03) கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்ட புதிய வருடத்திற்கான பழைய மாணவர் சங்க நிருவாகிகள் வருமாறு;
•தலைவர் (பதவி வழியாக) - கலந்தர் ஹம்ஸா (கல்லூரி முதல்வர்)
•பிரதி தலைவர் - MHM. கியாஸ் (பி.ச. உறுப்பினர்)
•செயலாளர் - தாரீக் அஸீஸ் (Font Engineer)
•உப/மேலதிக செயலாளர் - சல்மான் லாபீர் (பல்கலைக்கழக மாணவன்)
•பொருளாளர் - MH. ஸஹான் (பொறியியலாளர்)
•உப பொருளாளர் - ABM. அஸ்ரப் (ஆராய்ச்சி உத்தியோகத்தர்)
•கணக்காய்வாளர்கள் - MCM. ஹைறாத் (வங்கி ஊழியர்), MFM. ஜெஸார் (நு.அதிகார சபை ஊழியர்)
•போஷகர்கள் - டொக்டர் MH. சனூஸ் காரியப்பர்
டொக்டர் AC. அப்துர் றஸாக்
•நிருவாக உறுப்பினர்கள் -
டொக்டர் AUA. சமட்
சட்டத்தரணி AM. சாதீர்
சட்டத்தரணி PMM. றிஸ்வி
MA. அல்-அமீன் (கிராம நிலதாரி)
MI. அமீனுமீன் (ஆசிரியர்)
MI. றிஹானுதீன்
MS. பௌமி
MS. பிர்தௌஸ்
AL. மனாப்
VTM. சமூன்
S.காலித்
A. அப்துல்லாஹ்
IL. ஹில்முதீன்
A. கலீபா
AA. நிம்சாத்
S. றிஸ்வான்
தெரிவு செய்யப்பட்ட புதிய செயலாளரின் நன்றியுரையோடு கூட்டம் நிறைவுற்றது.