Hospital Development Committee Pottuvil

Hospital Development Committee Pottuvil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hospital Development Committee Pottuvil, Government Organization, Beach Road, Pottuville.

பொத்துவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவிற்கும் வைத்தியசாலை வைத்தியர்களுக்குமிடையிலான சினேகபூர்வ சந்திப்பும் இராப...
21/08/2019

பொத்துவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவிற்கும் வைத்தியசாலை வைத்தியர்களுக்குமிடையிலான சினேகபூர்வ சந்திப்பும் இராப்போசன நிகழ்வும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவர் சட்டத்தரணி எஸ்.ஏ.அஹமட் முனாசுதீன் அவர்களின் தலமையில் சனிப்பா ஹோட்டலில் இடம்பெற்றது.

வைத்தியசாலையில் தற்போதிருக்கின்ற வளங்களைக் கொண்டு எமது பிரதேச மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிக் கொண்டிருக்கின்ற வைத்திய அத்தியட்சகர், பொது வைத்திய நிபுணர், பொது சத்திரை சிகிச்சை நிபுணர், வைத்தியர்கள், உத்தியாகத்தர்கள் மற்றும் ஊழியர்களது சேவையினை நினைவுகூர்ந்து பேசியதுடன் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், வைத்தியசாலையில் குறுகிய காலத்தில் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற மக்கள் மனதிலும் இடம்பிடித்த திருக்கோவில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டீ.எஸ்.ஆர்.டீ.ஆர்.ரஜாப் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையும் வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

அண்மையில் சத்திரை சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வீடு திரும்பியுள்ள எமது வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர் M.M....
17/08/2019

அண்மையில் சத்திரை சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வீடு திரும்பியுள்ள எமது வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர் M.M.தமீம் அவர்களை அபிவிருத்திக் குழுவின் தலைவர் சட்டத்தரணி S.A.முனாசுதீன் அவர்களின் தலமையில் பார்வையிடச் சென்ற போது.

இன்றைய தினம் எமது ஆதார வைத்தியசாலையில் ஐந்திற்கும் மேற்பட்ட சத்திரை சிகிச்சைகள் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ...
23/04/2019

இன்றைய தினம் எமது ஆதார வைத்தியசாலையில் ஐந்திற்கும் மேற்பட்ட சத்திரை சிகிச்சைகள் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இடம்பெற்றது.

35 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன எக்ஸ்ரே இயந்திரம் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு வழங்கி வைப்பு
01/04/2019

35 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன எக்ஸ்ரே இயந்திரம் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு வழங்கி வைப்பு

செய்திகளை முழுமையாக வாசிக்க அழுத்தவும் >>> || வேகமான செய்தி - புதிய இலங்கை FastLanka.lk

அல்ஹம்துலில்லாஹ் இன்றைய தினம் எமது பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் சத்திரை சிகிச்சைக்கூடம் மீள இயங்க ஆரம்பித்துள்ளது.சத்...
05/03/2019

அல்ஹம்துலில்லாஹ் இன்றைய தினம் எமது பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் சத்திரை சிகிச்சைக்கூடம் மீள இயங்க ஆரம்பித்துள்ளது.

சத்திரை சிகிச்சை நிபுணர் வைத்தியர் N.R.குமாரசிங்ஹ அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில், சீன உதவியின் 03மாடிக் கட்டிட நிர்மாண பணியின் அடிக்கல் நாட்டு விழாவும்,  அமைக்கப்பட்டுள்...
03/02/2019

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில், சீன உதவியின் 03மாடிக் கட்டிட நிர்மாண பணியின் அடிக்கல் நாட்டு விழாவும், அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக நோய்க்கான குருதி சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தலும் எதிர்வரும் 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. எனவே இந்நிகழ்வில் உங்கள்
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

நாளைய உலக புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் முகநூல் பக்கத்தினூடாக நேரடி ஒ...
17/12/2018

நாளைய உலக புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் முகநூல் பக்கத்தினூடாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.

World No To***co Day Campaign 2018  Progress Review Meeting at Base Hospital Pottuvil.
17/12/2018

World No To***co Day Campaign 2018 Progress Review Meeting at Base Hospital Pottuvil.

25/11/2018
பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவரினால் வைத்தியசாலையின் முன்பகுதியில் பழுதடைந்த மின்வி...
24/11/2018

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவரினால் வைத்தியசாலையின் முன்பகுதியில் பழுதடைந்த மின்விளக்குகளுக்குப் பதிலாக புதிய மின் விளக்குகள் சில வைத்திய அத்தியட்சகர் அவர்களிடம் வழங்கி வைப்பு.

Address

Beach Road
Pottuville
32500

Alerts

Be the first to know and let us send you an email when Hospital Development Committee Pottuvil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share