H.H.FARJEEZ(Hameed Ushama

H.H.FARJEEZ(Hameed Ushama மரணம் உங்களையும் என்னையும் துரத்தி கொண்டிருக்கிறது

02/11/2025
02/11/2025
02/11/2025
02/11/2025

அருவாகல்லு குப்பை திட்டத்தை நிறுத்த யார் முன்வருவாரோ அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே புத்தள மக்களின் எதிர்ப்பார்ப்பு.

நமது நாட்டில் சமகாலத்தில் நாட்டு மக்கள் எதிர் நோக்கியுள்ள் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ஒப்பந்தத்தின் அடிப்படயில் பிரதமருக்கான ஆதரவை வழங்க வேண்டும்.

அந்த சமகால பிரச்சினைகளில் புத்தளம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அளப்பெரும் துரோகமான அருவைகல்லு குப்பை திட்டமும் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பிரதானமாக முன்வைக்கப்பட வேண்டும்

இதை கருத்தில் கொள்ளாத எந்த தலைவர்களும் புத்தளம் பக்கம் வந்தால் புத்தளம் மக்களால் அளவில்லா கருணையுடன் உபசரிக்கப்படுவீர்கள்

02/11/2025

Address

Puttalam

Telephone

+94763117288

Website

Alerts

Be the first to know and let us send you an email when H.H.FARJEEZ(Hameed Ushama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share