ACMC Youth Puttalam

ACMC Youth Puttalam புத்தளத்தின் அரசியல் எதிர்காலத்தை இந்த மண்ணின் இளைஞர்களைக் கொண்டு வளப்படுத்துவதே எமது தலையாய குறிக்கோள்.

புத்தளம் மாவட்ட இளைஞர் எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்கள் நேற்று (17) கல்பிட்டி பிரதேச அகில இலங்கை...
17/10/2024

புத்தளம் மாவட்ட இளைஞர் எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்கள் நேற்று (17) கல்பிட்டி பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளைஞர் அணியுடன் நடைபெற்றது.

புத்தளம் மாவட்டத்திற்கான மாபெரும் இளைஞர் எழுச்சி மாநாடு - 2024விரைவில் புத்தளம் நகரில்...இணைய விரும்புபவர்கள் கீழுள்ள li...
16/10/2024

புத்தளம் மாவட்டத்திற்கான மாபெரும் இளைஞர் எழுச்சி மாநாடு - 2024

விரைவில் புத்தளம் நகரில்...

இணைய விரும்புபவர்கள் கீழுள்ள link மூலம் உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்.

https://forms.gle/g3hRC3JEsBGEzV7u8

குறிப்பு :- புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 18-35 வரையான இளைஞர்கள் பங்குகொள்ளலாம்.

Address

Puttalam

Website

Alerts

Be the first to know and let us send you an email when ACMC Youth Puttalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share