18/02/2026
🌙 ரமலான் முபாரக் வாழ்த்துகள்!
ATR YOUTH CLUB PULUTHIVAYAL சார்பாக அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் எமது மனமார்ந்த புனித ரமலான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த புனிதமான மாதத்தில் உங்கள் நோன்புகளும், பிரார்த்தனைகளும் அங்கீகரிக்கப்பட்டு, அனைவருக்கும் இறைவனின் அருளும், அமைதியும் கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்.
"புனித ரமலான் மாதம் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும்."
Ramadan Mubarak!
On behalf of the ATR Youth Club Puluthivayal, we extend our heartfelt Ramadan greetings to all our Islamic brothers and sisters.
In this holy month, we pray that all your fasts and prayers are accepted, and that everyone is blessed with the Almighty’s grace and peace.
"May this holy month of Ramadan bring happiness and prosperity into your lives."
රමළාන් මුබාරක්!
පුලුතිවයල් ATR යොවුන් සමාජය (ATR Youth Club) වෙනුවෙන් සියලුම ඉස්ලාමීය සහෝදර ජනතාව වෙත අපගේ හෘදයාංගම රමළාන් සුබපැතුම් මෙසේ පිරිනමන්නෙමු.
මෙම ශුද්ධ වූ මාසය තුළ ඔබ ඉටුකරන උපවාස ශීලයන් සහ ප්රාර්ථනාවන් දෙවියන් වහන්සේ විසින් පිළිගෙන, සැමට සාමය සහ ආශිර්වාදය ලැබේවායි අපි ප්රාර්ථනා කරමු.
"මෙම ශුද්ධ වූ රමළාන් මාසය ඔබේ ජීවිතයට සතුට සහ සෞභාග්යය උදාකර දෙත්වා!"