09/02/2022
2022.02.03 திகதி அன்று புலிக்குட்டி கிராமத்தை சேர்ந்த வசதியற்ற சுமார் 15 குடும்மங்களுக்கு அத்தியவசிய உணவு பொருட்கள் வெளிநாட்டிலிருந்து வந்த சிறு தொகை மூலமகவும் எமது சங்கத்தின் உறுப்பிநர்களுக்கிடையல் சேகரித்த தொகை மூலம் மனிதவள மேம்பாட்டு அபிவிருத்தி சங்கத்தின் [SHRDA] ஏற்பாட்டின் கீழ் வழங்கப்பட்டது.
இதை வழங்கி வைத்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் மற்றும் ஊர் நலன் விறும்பிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்
(Power of Weapon)
#எல்லா_புகழும்_இறைவனுக்கே