21/04/2025
🦚❌🦚❌
ரகுமான் யூசுப் சேவை நினைவூட்டல் 01
கல்விக்குக் கரம் கொடுப்போம்
அந்நூரியா ஆரம்ப் பாடசாலையின் கடந்த ஆண்டுகளாக Photocopy machine இல்லாத காரணத்தால் புலமைப் பரிட்சை எழுதும் மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் சிரமமாயிருந்த பாரியதோர் நீண்ட காலப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் வகையில் அதிபர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றார்களின் வேண்டுகோளுக்கினங்க எனது விசேட வேண்டுகோளை ஏற்று எமது தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரிசாட் பதிவுதீன் அவர்களின் விசேட நிதி ஒதிக்கீட்டின் மூலம் 3.5 இலட்சம் பெறுமதியான Photocopy machine, சிறிய அலுமாரி மற்றும் இணைப்பு உபகரணங்களும் இன்றைய தினம் பாடசாலைக்குக் கையலிக்கப்பட்டது.