U Ajith Kumar

U Ajith Kumar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from U Ajith Kumar, Social service, Trincomalee.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் திருக்கோணமலை நகரகோட்ட  உறுப்பினரும் ...
01/08/2026

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் திருக்கோணமலை நகரகோட்ட உறுப்பினரும் முன்னைய திருக்கடலூர் கிளைக் குழுத் தலைவருமான,
எமது கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் திரு. செ.முகுந்தன் பிரேமரதன் அவர்களது தந்தை VS. ராஜா அவர்கள் இறைபதம் அடைந்துவிட்டார் என்பதை. அறிந்து துயர்கொள்கின்றோம் அன்னாரின் ஆத்துமா இறைவன் திருவடியில் இழைப்பாற இறைவனை பிராத்திக்கின்றோம் அன்னாரின் பிரிவால் துயர் உற்ரிருக்கும் அவரின் குடும்பத்தாருக்கு
எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிண்றோம்

உ.அஜித் குமார்
இலங்கைத் தமிழரசுக் கட்சி,
மாநகர சபை உறுப்பினர்,
மாநகர சபை திருகோணமலை

ஆழ்ந்த அனுதாபங்கள்
29/07/2026

ஆழ்ந்த அனுதாபங்கள்

02/07/2026
28/06/2026

திருக்கோணமலை மாநகர அபிவிருத்தி நிதியை அதிகரிப்பட வேண்டும். எமக்கென்று தனி ஒரு பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டும்.

26/06/2026

திரியாய் பகுதி மக்களது வேண்டுகோளுக்கு இணங்க

27/05/2026

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி மையங்கள் நடைபெறுவதால் மாணவர்களது ஒழுக்கம் சீர்குலைகின்றது.

#திருக்கோணமலை #மாநகர_சபை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நிகழ்வானது பத்தாம் குறிச்சியில் உணர்வுப் பூர்வமாக நடைபெற்றது.
18/05/2026

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நிகழ்வானது பத்தாம் குறிச்சியில் உணர்வுப் பூர்வமாக நடைபெற்றது.

30/04/2026

மே தின நிகழ்வு பொதுவான ஒன்று அதை ஒரு சாரார் மட்டும் செய்ய வேண்டும் எனும் சர்வதிகாரபோக்கு கண்டனத்துக்குரியது.

Address

Trincomalee
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when U Ajith Kumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category