புதுயுகம் சுல்பிகார்

புதுயுகம் சுல்பிகார் sulpikar2 gmail.com

அல்ஹம்துலில்லாஹ்  #பாடசாலைக்கு  #கதிரைகள்  #கையளிப்பு2026.01.12.எமது blue cross of Ceylon இனால் இன்று திருகோணமலை மாவட்டம...
12/01/2026

அல்ஹம்துலில்லாஹ்

#பாடசாலைக்கு #கதிரைகள் #கையளிப்பு

2026.01.12.எமது blue cross of Ceylon இனால் இன்று திருகோணமலை மாவட்டம் இரக்க கன்டி அல் - ஹம்ரா முஸ்லீம் வித்தியாளத்துக்கு 25 கதிரைகளை வாழங்கி வத்தோம்.

 #ஹபன்  #புடவை  #வழங்கள் அல்ஹம்துலில்லாஹ் 2026/01/03அன்று பைசல் நகர் அல் நபவி ஜும்மா பள்ளிவாயலுக்கு ஜனாசாவுக்காக பயன்டுத...
03/01/2026

#ஹபன் #புடவை #வழங்கள்
அல்ஹம்துலில்லாஹ் 2026/01/03அன்று பைசல் நகர் அல் நபவி ஜும்மா பள்ளிவாயலுக்கு ஜனாசாவுக்காக பயன்டுத்தப்படும் ஹபன் புடவைகள் அப்பள்ளிவாயலின் நிர்வாக சபையிடம் கையளிப்பு செய்யப்பட்டது. இந்த ஷதக்காவை(அன்பளிப்பு)செய்த அக்குரணை கண்டி மாவட்டத்தை சேர்ந்த சகோதரர் ஜனாப் ஹுஸ்னி அவர்களுக்கும் அவர்களின் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். ஜெஸாக்முல்லாஹ் ஹைரன் மேலும் உங்களின் மேலான துவாக்களில் சேர்த்து கொள்ளுங்கள். மேலும் எனது சேவை தொடரும் நன்றி//
075 467 3778

03/01/2026
 #மாணவர்களுக்கான  #கற்றல்  #உபகரணங்கள்  #வழங்கள்அல்ஹம்துலில்லாஹ் 6_11ம் ஆண்டு வரையான கல்வி கற்கும் 60 மாணவர்களுக்கான கற்...
03/01/2026

#மாணவர்களுக்கான #கற்றல் #உபகரணங்கள் #வழங்கள்

அல்ஹம்துலில்லாஹ் 6_11ம் ஆண்டு வரையான கல்வி கற்கும் 60 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. இதற்கு உதவி செய்த எனது நண்பர் Mohamed Faizal அவர்களுக்கு மணமார்நத நன்றியை தெரிவிப்பதோடு இன்நிகழ்வினை சிறப்பாக நடாத்த ஒத்துழைப்பு வழங்கிய அல் இக்ரா பாடசாலையின் அதிபர் மதிப்புக்குரிய ஐனாப் #இம்தியாஸ் சேர் அவர்களுக்கும் மற்றும் எனது செயற்பாட்டு குழுக்களுக்கும் இவ்வேளையில் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் மேலும் உங்களின் மேலான துவாக்களில் சேர்த்துக்கொள்ளுங்கள் நன்றி மேலும் எமது சேவை தொடரும் 075 467 3778

31/12/2025

அல்ஹம்துலில்லாஹ்... இன்று 31-12-2025 கிண்ணியா பைசல் நகரில் 30 குடும்பங்களுக்கு 5kgஅரிசி பொதிகை வழங்கிவைக்கப்பட்டது இதற்கு உதவிசெய்த சகோதரர் M Mohamed Faizal அவர்களுக்கும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய புர்கான்,மற்றும் நசீம் மௌலவி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

அல்ஹம்துலில்லாஹ்... கிண்ணியாவின் முதல் இருதய சத்திரசிகிச்சை நிபுணருக்கு நமது வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்...
31/12/2025

அல்ஹம்துலில்லாஹ்... கிண்ணியாவின் முதல் இருதய சத்திரசிகிச்சை நிபுணருக்கு நமது வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்...

🛑 உங்கள் உரிமைகள் மீறப்படுகிறதா? எங்கு முறையிடுவது? ஓர் விழிப்புணர்வு! 🇱🇰இலங்கையில் அரச அதிகாரி ஒருவராலோ அல்லது அரச நிறு...
31/12/2025

🛑 உங்கள் உரிமைகள் மீறப்படுகிறதா? எங்கு முறையிடுவது? ஓர் விழிப்புணர்வு! 🇱🇰

இலங்கையில் அரச அதிகாரி ஒருவராலோ அல்லது அரச நிறுவனத்தாலோ உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால், "இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில்" (HRCSL) இலவசமாக முறையிடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
எந்தச் சந்தர்ப்பங்களில் முறையிடலாம்? 👇

✅ பொலிஸ் அத்துமீறல்கள்: சட்டவிரோத கைது, சித்திரவதை அல்லது முறைப்பாட்டை ஏற்க மறுத்தல்.
✅ பாடசாலை அனுமதி: நியாயமற்ற முறையில் பிள்ளைக்கு பாடசாலை அனுமதி மறுக்கப்படல்.
✅ பாகுபாடு: இனம், மதம் அல்லது மொழி ரீதியாக அரச சேவைகள் மறுக்கப்படல்.
✅ வேலைவாய்ப்பு: அரச துறையில் தகுதியிருந்தும் வேலை அல்லது பதவி உயர்வு வழங்கப்படாமை.

முறைப்பாடு செய்வது எப்படி?
✍️ எழுத்து மூலம் முறைப்பாட்டை அனுப்பலாம்.
📞 1996 என்ற துரித இலக்கத்தை (Hotline) அழைக்கலாம்.
🏢 பிராந்திய காரியாலயத்திற்கு நேரில் செல்லலாம்.

சட்டம் அனைவருக்கும் சமமானது. உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்காதீர்கள்! ⚖️
பின்குறிப்பு: இது முற்றிலும் இலவசமான சேவையாகும். சட்டத்தரணி ஒருவரின் உதவி இல்லாமலேயே நீங்கள் முறையிடலாம்.
©️Asfik
#இலங்கை #மனிதஉரிமை

25/12/2025

"உனக்கு வெட்கமில்லை எனின் நீ வேண்டியதைச் செய்" _ நபிமொழி

Address

Kinniya
Trincomalee
KINNIYA

Website

Alerts

Be the first to know and let us send you an email when புதுயுகம் சுல்பிகார் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category