
05/12/2024
இன்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்விற்கு சுகயீனம் காரணமாக வர முடியாததால், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைக்குமாறு பொதுச் செயலாளர் ப. சத்தியலிங்கத்திடம் விஞ்ஞாபனத்தைக் கையளித்தார்.
தமிழரசுக் கட்சியின் யாழ்-கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களான, சி. சிறீதரன், இ. ஆர்னோல்ட் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் உடனிருந்தார்கள். https://shritharan.com/publication-of-the-election-manifesto-of-the-tamil-rashid-party/