02/05/2026
தகவல் தொழில்நுட்ப நிலை 05 (Dip in ICT -NVQ Level 05) சேர்க்கைக்கு விரைந்து பதிவு செய்யவும். Limited seats - நீங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் NVQ 4 OR Computer Hardware Technician NVQ Level 04 or Computer Network Technician NVQ Level 04 or Computer Graphics Design NVQ Level 04 தேர்ச்சி பெற்றிருந்தால் சேரலாம்.மேலும், நீங்கள் கணிதம், உயிரியல் பிரிவுகளில் மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தாலோ அல்லது தகவல் தொழில்நுட்பத்தை முக்கியப் பாடமாகக் கொண்டு ஏதேனும் ஒரு பிரிவில் மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தாலோ சேரலாம். Part Time (Sat & Sun ) Class only. New curriculum, after pass outing many opportunities to obtain good jobs in ICT fields in local and foreign.(After finishing the course successfully, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் நல்ல வேலைகளைப் பெறுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன.)இதில் சைபர் பாதுகாப்பு, மொபைல் செயலி உருவாக்கம், பிரபலமான கட்டமைப்பைப் பயன்படுத்தி வலைதளச் செயலி உருவாக்குதல், மென்பொருள் சோதனை போன்ற தற்போதைய முக்கிய பாடப்பிரிவுகள் அடங்கியுள்ளன.