31/03/2026
#பிரதேச #வளர்ச்சியில் #பங்கு #கொள்ளுவோம்
#செட்டிகுளம் #மக்களே நாளைய தினம் எமது #மாவட்ட #அபிவிருத்தி #குழு #தலைவர் மற்றும் #கூட்டுறவு #அபிவிருத்தி #அமைச்சர் #ரத்னாயக்க #ஹெட்டிகே #உபாலி #சமரசிங்க
அவர்கள் எமது பிரதேசத்தின் அனைத்து கிராமத்திற்கும் வருகை தர உள்ளார்.....
எனவே அந்த அந்த கிராமத்தில் உள்ளவர்கள் கலந்து எமது பிரதேசத்தின் வளர்ச்சி சம்பந்தமாக கலந்துரையாடுமாக கேட்டு கொள்ளுகிறேன்........
1/4/2026 அன்று மாலை 2.30 மணிக்கு எமது கிராமம் முதலியார்குளம் கிராமத்தில் கிராம சேவையாளர் மண்டபத்தில் பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
தகவல் பிரஜா சக்தி தலைவர்
Anton Tenixon
குறிப்பு:- #எமது #பிரதேச #இளைஞர்களின் #வேலைவாய்ப்பை #உறுதிபடுத்த எமது #செட்டிகுளம் #பிரதேசத்தில் ஒரு #பாரியளவிலான
#ஒரு #தொழில் #மையத்தை #உருவாக்க #கலந்துரையாட #கேட்டு #கொள்கின்றது #முதலியார்குளம் #நலன்பிரும்பிகள்.......