07/08/2026
*GFK BOWLING EVENT 2026*
(Season 5)
எமது கத்தார்வாழ் கல்முனைச் சகோதரர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்குடன் எமது Gulf Federation for Kalmunai அமைப்பினால் நடாத்தப்படும் வருடாந்த GFK BOWLING EVENT 2026 ஆனது இம்முறையும் மிகவும் சிறப்பாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
*Date*: 13th August 2026
*Time*: 7.30 p.m
*Location*: Qatar Bowling Center, Al Bidda - Doha.
*Registration Link: *
https://forms.gle/iKkGbxqfn42X1W3m7
குறிப்பு: *ஆண்கள் மட்டும்*.
Further Details:
+974 3393 4789 - Ijas
+974 7407 5188 - Jahith
-We are for us -
*Gulf Federation for Kalmunai - GFK*