தமிழோடு தமிழராக - Thamizhodu Thamizharaaga

  • Home
  • தமிழோடு தமிழராக - Thamizhodu Thamizharaaga

தமிழோடு தமிழராக - Thamizhodu Thamizharaaga தமிழோடு தமிழராக வாழ்ந்திடுவோம்!

20/01/2026

உனக்காக நாங்களிருக்கிறோம்
எங்களுக்காக நீ இருக்கவேண்டும்
இதைவிட சிறந்த மானிடத் தத்துவம்
வேற்றுமைகள் களைந்து
ஒற்றுமையில் திளைத்து
மனிதநேய மாண்புடன்
உலகில் இருந்திட வாய்ப்பில்லை!

முனைவர் பா. இராமநாதன்

சொல்லாடும் முன்றில் ஏற்பாட்டில் இதயம், உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் கதிர...
20/01/2026

சொல்லாடும் முன்றில் ஏற்பாட்டில் இதயம், உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் கதிருடன் ஒரு கலந்துரையாடல்

நாள்: 22 ஜனவரி 2026, வியாழக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி,
இடம்: தேசியநூலகம்
கற்பனை அறை 5 ஆவது தளம் (Imagination room)
100, Victoria Street.

அனுமதி இலவசம், அனைவரும் வருக

தொடர்புக்கு : 82377006 / 83321430

#கதிர் #இயக்குனர்கதிர் #இதயம் #உழவன் #காதல்தேசம் #காதலர்தினம்
#காதல்வைரஸ்
#சொல்லாடும்முன்றில்
#சொல்லாடும்_முன்றில்

Address


Alerts

Be the first to know and let us send you an email when தமிழோடு தமிழராக - Thamizhodu Thamizharaaga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தமிழோடு தமிழராக - Thamizhodu Thamizharaaga:

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share