ACMC Balaluwewa

  • Home
  • ACMC Balaluwewa

ACMC Balaluwewa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ACMC Balaluwewa, Political Party, balaluwewa, .

கட்சியின் அனுராதபுர மாவட்ட உத்தியோகபூர்வ WhatsApp
17/04/2025

கட்சியின் அனுராதபுர மாவட்ட உத்தியோகபூர்வ WhatsApp

WhatsApp Group Invite

இன்றைய பத்திரிகையில் 02- 12- 2023 https://azeemkilabdeen.blogspot.com/2023/12/02-12-2023.htmlஇன்றய காலைக்கதிர்  பத்திரிக...
02/12/2023

இன்றைய பத்திரிகையில் 02- 12- 2023

https://azeemkilabdeen.blogspot.com/2023/12/02-12-2023.html

இன்றய காலைக்கதிர் பத்திரிகையில் 02- 12- 2023



https://m.facebook.com/story.php?story_fbid=776045931203888&id=100063954634085

இன்றைய பத்திரிகையில் 02- 12- 2023

https://azeemkilabdeen.blogspot.com/2023/12/02-12-2023.html

இன்றய காலைக்கதிர் பத்திரிகையில் 02- 12- 2023

மக்கள் காங்கிரஸின் அனுராதபுரம் – பளலுவெவ வட்டார தேர்தல் அலுவலகம் திறப்பு விழா!2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அகில இல...
16/02/2023

மக்கள் காங்கிரஸின் அனுராதபுரம் – பளலுவெவ வட்டார தேர்தல் அலுவலகம் திறப்பு விழா!

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், அனுராதபுரம் - பலாகல பிரதேச சபைக்கு போட்டியிடும், பளலுவெவ வட்டார வேட்பாளர்களான எப்.எம்.ரில்மி மற்றும் எம்.நலீம் ஆகியோரின் தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று (14) இடம்பெற்றது.

மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட அமைப்பாளர் தாரிக் ஹாஜியாரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கஹடகஸ்திகிலிய பிரதேச சபை முதன்மை வேட்பாளர் ஜெமீல் மற்றும் வேட்பாளர்களான அசார், அஜ்மீர் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்களும் பிரதேச மக்களும் பங்கேற்றிருந்தனர்.

  Rishad Bathiudeen  Kilabdeen Azeem Mohammed
22/01/2023

Rishad Bathiudeen Kilabdeen Azeem Mohammed

"நாளை நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் அபிலாஷைகளும் எதிர்பார்ப்புக்களும் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கின்றேன்"

22/01/2023

Address

Balaluwewa

50170

Alerts

Be the first to know and let us send you an email when ACMC Balaluwewa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share