Bloody Politics

 • Home
 • Bloody Politics

Bloody Politics நாங்கள் எங்கள் அரசியல் கருத்துக்களை?

தனியாக செல்லும் ஒருவரிடம் 'ஜெய் ஶ்ரீராம்' என்று கத்துவது இந்த கூட்டத்திற்கு ஒன்றும் புதிதல்ல. ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்...
08/02/2022

தனியாக செல்லும் ஒருவரிடம் 'ஜெய் ஶ்ரீராம்' என்று கத்துவது இந்த கூட்டத்திற்கு ஒன்றும் புதிதல்ல. ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி கத்துவதும் புதிதல்ல.

ஆனால் எதிரில் இருந்து உறுதியாக "அல்லாஹு அக்பர்" வருவது இதுவே முதல்முறை.

பதட்டம் கொஞ்சம் கூடுதலாகத் தான் இருக்கும்!

08/06/2021

Fyi

மத்திய அரசு இல்லை ❌
ஒன்றிய அரசு.☑️

Not Central Government ❌
It's Union Government.☑️

தமிழக அரசு இல்லை❌
தமிழ்நாடு அரசு.☑️

It's not Thamizhaga Government❌
It's Government of Tamilnadu.☑️

Where are Ji ?
16/05/2021

Where are Ji ?

India shouldn’t have gone for a lockdown. And INDIA DEFINITELY CAN’T AFFORD ANOTHER LOCKDOWN. We can't afford lockdowns ...
19/04/2021

India shouldn’t have gone for a lockdown. And INDIA DEFINITELY CAN’T AFFORD ANOTHER LOCKDOWN.

We can't afford lockdowns because our poor who are already living at destitution levels will not be able to live without their daily wages, yet again. They will die of hunger (unless they already are) and malnutrition before they die of Coronavirus. Secondly our governments will not transfer real minimum wages required to help them live, as we saw last time with only Rs. 500 transferred per month to the poor families. And finally we have clearly seen that apart from the owners of our government like the Ambanis and Adanis (who made billions of pandemic death dollars), everyone else struggled and our small and medium businesses won't be definitely able to take a second huge jolt.

SO IT’S TIME FOR OUR GOVERNMENT TO REALISE THAT THE ECONOMY ISN’T A JOKE. If you can’t do anything to improve the situation of your countrymen, the least you can do is, not screw them further.

14/04/2021
Every single vote has power make use of it
05/04/2021

Every single vote has power make use of it

Enemies of Democracy
03/04/2021

Enemies of Democracy

Enough said
12/12/2020

Enough said

30/11/2020


15/10/2020

 *கவிஞர் தாமரை அவர்களின் பதிவு:* 14.10.2020. விஜய்சேதுபதி      அவர்களுக்கு ஒரு        வேண்டுகோள் ! என்னை நீ...
15/10/2020
*கவிஞர் தாமரை அவர்களின் பதிவு:*

14.10.2020. விஜய்சேதுபதி
அவர்களுக்கு ஒரு
வேண்டுகோள் !

என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி சொல்லிவிட வேண்டுமென்று காத்திருக்கிறேன்.
முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் நீங்கள் நடிக்க இருப்பதன் தொடர்பான பின்வினைச் செய்திகளை இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த அளவுக்கு அது வளருமுன்பாகவே உங்களை எச்சரித்து விட வேண்டுமென்றுதான் விரும்பினேன்.
முரளிதரன் வெறும் கிரிக்கெட் வீரர், சாதனையாளர் என்றால் அதில் நீங்கள் நடிப்பதை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர் இலங்கையிலிருந்து இலங்கை அணிக்காக விளையாடி வந்தது கூட, தமிழர்களால் நடுநிலையாகவே பார்க்கப் பட்டுவந்தது. ஆரம்ப காலத்தில் அது விமர்சனத்துக்குள்ளான போது, புலிகள் கோலோச்சிய காலத்தில், தேசியத்தலைவர் ''அவர் விளையாட்டுக்கு எந்த ஊறும் விளைவிக்க வேண்டாம், நம் பிள்ளை ஒருவர் விளையாடுகிறார் என்றே கொள்வோம்" என்று பெருந்தன்மையோடு கூறியதால் சர்ச்சை முற்றுப் பெற்று முரளிதரன் தொடர்ந்து விளையாட முடிந்தது. அன்று தலைவர் நினைத்திருந்தால், அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும்.
முரளிதரன் சிங்களவர்க்கிடையே ஒற்றைத் தமிழராக இருந்தது கூட பெரும் நெருக்கடியாக இருந்திருக்கலாம். தன் வாழ்விருப்பிற்காக அவர் சிங்களராகவே மாறியிருந்ததைக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், அவர் அந்த இடத்தில் நிற்கவில்லையே ஐயகோ !
சிங்களராக மாறியதோடல்லாமல் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறினார். தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுபோட்ட ராசபக்சேக்களின் ஒலிபெருக்கியாக அவதாரமெடுத்தார். தமிழரின் இரத்த ஆறு முள்ளிவாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடியபோது, 'இந்தநாள் இனியநாள்' என்று அறிக்கை விட்டு விருந்துக் கூத்தாடினார்.... காணாமல் போன தம்வீட்டுப் பிள்ளைகளைத் தேடித் தலைவிரி கோலமாகத் தமிழ்த் தாய்மார்கள் கதறியதை, 'நாடகம்' என்று வர்ணித்தார். இனப்படுகொலையை மறைக்க இலங்கை அரசு போடும் நாடகத்தில் இவர் பங்கேற்று வேடம் கட்டியிருப்பதை, தொழில்முறை நடிகனான உங்களால் எப்படி இனம் கண்டு கொள்ள முடியாமல் போனது மக்கள் செல்வனே ???. அப்படியென்றால், அவர் உங்களைவிடத் திறமையான நடிகர் என்றுதானே பொருள் !? 🤔
ஆக, உங்கள் வாழ்க்கையைப் படமெடுத்தால் முரளிதரனை நடிக்கச் சொல்லலாம் என்பதுதானே சரியாக இருக்கும் ?! 🤔
வரலாறு பலகதைகள் சொல்லும் வி.சே அவர்களே !. அது தன்பாட்டுக்கு எழுதிப் போகும்.... எட்டப்பன் ஒரேயொரு குட்டிவேலைதான் செய்தான், இன்றளவும் 'எட்டப்பன்' என்கிற பெயர் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது என்று தெரியுமல்லவா ?. உங்கள் பெயர் அப்படியொன்றாக மாறிவிடக் கூடாது என்பதில் உங்கள் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட எங்களுக்கு பதைபதைப்பு இருக்காதா ?
நானொரு சாதாரண பாடலாசிரியர். ஆனால் திரையுலகில் தமிழை உயர்த்திப் பிடிப்பதற்காகவே ஓடாத ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பவள், எத்தனையோ பாடல்களை மறுத்தவள், அதனால் எத்தனையோ நட்டங்களைச் சந்தித்தவள் !
என்னது...நட்டமென்றா சொன்னேன் ??! மற்றவர்களின் அளவுகோலுக்குப் புரிவதற்காக அப்படிச் சொன்னேன். என் மொழிக்காக நான் ஓடுகிறேன், என் மக்களுக்காக நான் வதைபடுகிறேன், என் இனம் உயர்வதற்காக நான் வறுபடுகிறேன், இதில் நட்டமென்ன வந்தது நட்டம் ?? ஒரு தமிழ்ப்பெண் தன் 'பங்களிப்பாக' இதைச் செய்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், நட்டமல்ல, பங்களிப்பு என்பதே பொருத்தமான சொல் !.
நாமென்ன போர்முனையில் துப்பாக்கி தூக்கிக் கொண்டு ரத்தமும் குண்டு சிதறலுமாக அலைந்தோமா ?
போராட்டங்களில் முன்வரிசையில் நின்று மண்டையடி வாங்கினோமா ?
அண்ணனைக் காணோம் அக்காவைக் காணோம் அம்மாவை சாகக் கொடுத்தோம் என்று பைத்தியமாக தெருக்களில் அலைந்தோமா ?? இசைப்பிரியாக்களின் ஒரு துண்டுத் துணியாகவாவது இருந்திருப்போமா ? இல்லை அங்கு காயம் பட்டுக் கதறிய எம்குலக் குழந்தைகளுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தோமா ?
ஒரு பாடலை எழுத மறுக்கிறோம், ஒரு படத்தில் நடிக்க மறுக்கிறோம் அவ்வளவுதானே ? என்ன 'நட்டம்'?
நமக்குத் தெரிந்தவகையில் 'பங்களி'க்கிறோம், அவ்வளவுதானே ??
நான் மறைந்தாலும் வரலாறு என்னை, தலைநிமிர்ந்த தமிழச்சியாகவே கொண்டாடும், நீங்கள் மறைந்தாலும் தமிழனுக்காக தடுத்தாடிய வீரனாகவே மகுடம் சூடும்.
தமிழர்களாகப் பிறந்து விட்டு, இந்தத் தன்மானம்கூட இல்லையென்றால் அப்புறமென்ன நமக்கு அகம்,புறம்,அடுப்படி,
மூன்றுவேளை சோறு ???? 😡
தமிழன் தாழ்ந்திருக்கும் காலம் இது !. காலக்கோளாறு இது !
தமிழன் தாழலாம் ஆனால் வீழக்கூடாது.
வீழ்த்த முனைபவர்கள் பலவேடமிட்டு வரத்தான் செய்வார்கள், ஏமாந்து விடக்கூடாது.
நம் கையை எடுத்து நம் கண்ணையே குத்துவார்கள், தூங்கிவிடக் கூடாது.
முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் ! அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக்கூடாது !.

மக்கள் செல்வன் விஜயசேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள்.
என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம் ! உலகத்தமிழர் நம்பக்கம் இருக்கிறார்கள்.

பி.கு : சிறந்த நடிப்புக் கலைஞரான உங்களுடைய தோற்றப் பொருத்தம் இன்னொருவருக்கானது !. அதை ஏற்று நடியுங்கள், வரலாறு உங்களை என்னவாக எழுதுகிறது என்று பார்ப்போம் ! 😍😍😍.
தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரன் வாழ்க்கை படமாகும் நாள் தொலைவிலில்லை ! படம் வெளியிட்டிருக்கிறேன், கண்ணாடி முன்நின்று ஆயத்தப் படுத்திக் கொள்ளுங்கள் ! 😊

Burning of Indian democracy
30/09/2020

Burning of Indian democracy23/09/2020


17/09/2020சூர்யா நடித்த `சூரரைப் போற்று` படத்தில் வரும் `மண்ணுருண்டை` எனத் தொடங்கும் பாடலுக்கு எதிராக வழக்குத் தொடர `உச்சிக் குடும...
16/09/2020

சூர்யா நடித்த `சூரரைப் போற்று` படத்தில் வரும் `மண்ணுருண்டை` எனத் தொடங்கும் பாடலுக்கு எதிராக வழக்குத் தொடர `உச்சிக் குடுமி` மன்றம் காவல்துறைக்குக் கட்டளை.
👇👇
"ஏழை பணக்காரன் இங்கு எல்லாம் ஒண்ணு பங்கு

கீழ் சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா

மேல்சாதிக்காரனுக்கு கொம்பு இருந்தா காட்டுங்கையா

உழைக்கிற கூட்டமெல்லாம் கீழ் சாதி மனுஷங்களாம்

உக்காந்து திங்கிறவன் எல்லாம் மேல் சாதி வம்சங்களாம்

என்னங்கடா நாடு... அட சாதியைத் தூக்கிப் போடு"

👆👆
இந்த வரிகளில் என்ன தவறைக் கண்டுபிடித்தாங்களோ!

இதோ பாடல்👇👇
https://youtu.be/KDlkS6l2ZTU

👆👆👆


13/09/2020
08/09/2020


தமிழர்களின் பண்டிகையான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை தடை செய்த போது,எந்த தமிழரும் தடையை மீறி கள்ளழகரை ஆற்றில் இறக்கு...
18/08/2020

தமிழர்களின் பண்டிகையான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை தடை செய்த போது,எந்த தமிழரும் தடையை மீறி கள்ளழகரை ஆற்றில் இறக்குவோம் என விதன்டாவாதம் பேசவில்லை,,,

கொரானா காலத்தில் அத்தனை பேர் ஒன்று கூடினால்,மக்களுக்கு கொரானா தொற்று ஏற்பட்டுவிடும்,,அதற்காக தான் தமிழக அரசு இந்தாண்டு தடை விதித்துள்ளது என புரிந்து கொள்ளும் அறிவும்,புரிதலும் தமிழர்களிடம் இருந்தது,,,

அதே அடிப்படையில் வடநாட்டு விநாயகன் ஊர்வலத்திற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது,,,

ஆனா அறிவுகெட்ட முட்டாக் கொரங்குகளான இந்துத்துவ அமைப்பினர்,,"அதெல்லாம் எங்களுக்கு தெரியாது,கொரானா வந்து செத்தாலும் பரவாயில்லை,, நாங்க ஊர்வலம் நடத்துவோம்னு" நிக்கறானுக,,,

எனவே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையும்,மாரியாத்தாளுக்கு ஆடி மாச கூல் ஊத்தும் நிகழ்வையும் கொரானா ஆபத்திற்காக விட்டுக் கொடுத்த தமிழர்கள் எங்களுக்கு,,இந்த முட்டாக் குரங்குகளால் கொரானா தொற்று ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசே முழு பொறுப்பு !!

ஆக இந்த பைத்தியங்களை முன் கூட்டியே கைது செய்து கொரில்லா செல்லில் அடைக்குமாறு தமிழக அரசை தமிழர்கள் கேட்டுக் கொள்கிறோம் !!

Manoj Kumar

https://fmelo.in/43ff14We will try to help people who lost there job during this pandemic.We will upload pictures of sup...
05/08/2020

https://fmelo.in/43ff14

We will try to help people who lost there job during this pandemic.
We will upload pictures of support daily in our page .
Your small fund will help poor there daily food .
Do help us or share this postWe are trying to help daily wagers and other poor people who lost there job in this pandemic. Your small fund will be helpful to provide the them food for one day . 

*ஆன்லைன்_சூதாட்டம்*எவ்வளோ மெனக்கெட்டாலும் புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்னு சில உண்டு. அதுல ஒண்ணு தான் இந்த சட்டமும் போல.....
04/08/2020

*ஆன்லைன்_சூதாட்டம்*

எவ்வளோ மெனக்கெட்டாலும் புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்னு சில உண்டு. அதுல ஒண்ணு தான் இந்த சட்டமும் போல..

தப்புன்னு ஒரு இடத்துல சொல்லுற விசயத்த, இன்னொரு இடத்துல அது சரின்னு சொல்லும், இல்ல கண்டுக்காம நழுவும். மிகப்பெரிய குற்றம்னு ஒரு இடத்துல இருப்பது, இன்னொரு இடத்துல தாராளமா பண்ணலாம்னு இருக்கும்.

அப்படி சமீப காலத்துல என்னை பயங்கரமா குழப்புன சட்டம் தான் இந்த சூதாட்டம் பத்தியது.

"டிக்டாக்"ல பொழுத போக்கிட்டு இருக்கும் போது நடிகை ராஷ்மிகா "ஆன்லைன்ல ரம்மி விளையாடுங்க.."ன்னு விளம்பரம் பண்ணிட்டு இருந்துச்சு.

மேல தள்ளி விட்டு கொஞ்ச நேரத்துல, இன்னொரு விளம்பரம். இரண்டு பொண்ணுங்க, இரண்டு பசங்க உட்காந்துருக்காங்க. அதுல ஒருத்தன், "நான் ஆன்லைன ரம்மி விளையாடும் போது தான் இந்த பொண்ண பாத்தேன். இப்ப நாங்க இரண்டு பேரும் காதலிக்கிறோம். அதே மாதிரி என் ப்ரெண்டும் அவன் லவ்வரும் இவங்க"ன்னு பேசிட்டு இருந்தான்..

இது எல்லாமே காசு கட்டி விளையாடும் விளையாட்டுகள் தான். ஒரு வகைல உங்கள இதுக்கு அடிமையாக்குற தன்மை (Addiction) உண்டு.

சில மாதங்களுக்கு முன்னாடி படிச்ச ஒரு செய்தி. மதுரைல புதுசா கல்யாணம் ஆன ஒரு தம்பதி. கணவன் இந்த மாதிரி ஆன்லைன் சூதாட்டத்துல விளையாண்டு, கொஞ்சம் காசு ஜெயிச்சதும், "அட இதுலையே நிறைய சம்பாதிக்கலாம் போலையே"னு மேலும் மேலும் விளையாண்டு, கடைசில ஊருக்குள்ள அஞ்சு லட்சம் வரை கடன். கடைசில கடன் கழுத்தை நெறிக்கவும், பொண்டாட்டியோட தூக்கு மாட்டி செத்ததா செய்தி.

இப்ப இந்த நடிகை ராஷ்மிகா இதுக்கு பொறுப்பேத்துக்கவா போகுது?? இல்ல இந்த சூதாட்டத்த நடத்துறவன அரசு சட்டம் தண்டிக்கப் போகுதா?

இதுல என்ன காமெடின்னா, நமக்கு எதிரா விளையாடுறது மனுஷனான்னு கூட நமக்கு தெரியாது. அது ஒரு கம்ப்யூட்டரா தான் இருக்கும். அத (RO)BOTனு சொல்லுறாங்க. இதுல தான் நம்மாளுங்களும் ஏமாந்து காசையும் உயிரையும் உடுறாங்க.

திண்னைல உட்காந்து சூதாடுனா குத்தம், போலீஸ் புடிக்கும். லாட்டரி சீட்டு வாங்குனா கைது சிறை எல்லாம் போடுவாங்க.

அதோ செல்போன்ல ஆடுனா குத்தம் இல்லை.. செத்தா அதுக்கு யாரும் பொருப்பும் இல்ல ?!

என்னங்க இது சட்டம்? பெரிய கம்பெனி நடத்தினா அது சூதாட்டம் இல்லையா?

 Who should we blame?
17/07/2020Who should we blame?

ஏன் இந்த வெறிச்செயல்? மனிதாபிமானம் சிறுது அளவு கூட இல்லையா? இல்லை தண்டனை இருந்து தப்பித்து கொள்ளலாம் என்ற தைரியமா?? அப்ப...
02/07/2020

ஏன் இந்த வெறிச்செயல்?
மனிதாபிமானம் சிறுது அளவு கூட இல்லையா?

இல்லை தண்டனை இருந்து தப்பித்து கொள்ளலாம் என்ற தைரியமா??

அப்பாவி மக்களை விசாரணை என்று கொண்டு சென்று கொலை செய்யும் போலீஸ் இது போன்ற குற்றம் செய்யும் மனித மிருகங்கள் வீட்டு வைப்பது ஏனோ?

பொள்ளாச்சி:- பல பெண் வாழ்கை அழித்த
சபிரிராஜன், திருணாவுகராசு, சதீஷ், வசந்தகுமார், செந்தில், பாபு, மணி, வசந்தகுமார்.

நாகர்கோவில்:- பல பெண் ஏமாத்தி பணம் பறித்த
காசி,

விழுப்புரம் :- ஜெயஸ்ரீ பெட்ரோல் ஊற்றி கொளுத்திய
கலியபெருமாள், முருகன்.

இப்பொது

ஜெயப்ரியா

இவங்களுக்கு தண்டனை கிடைக்கும்மா? இல்லை

இன்னும் இந்த பட்டியல் நீண்டு கொண்டுதான் போக போகிறதா??

01/07/2020

Good progress so far..!

26/06/2020 Sorry solider
20/06/2020Sorry solider

27/05/2020

We all lost as a human being.
What is the world to live see your same kind suffers . What is with all the wealth all the economy all money we have we cant save a mother . If any of can answer that child why her mother died. We lost for ever.

He is not a terrorist nor mobster .. He is an Police man of a largest democratic country . Shooting at his own country p...
22/05/2020

He is not a terrorist nor mobster .. He is an Police man of a largest democratic country . Shooting at his own country people whom he took oath to protect. Those people who are just peaceful protesting to protect there country land from foreign companies. bloody politics.

Dear Politicians Don't play with poor people's life's . If you can't save them Please let's other to do . 🙏.
21/05/2020

Dear Politicians Don't play with poor people's life's . If you can't save them Please let's other to do . 🙏.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bloody Politics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

 • Address
 • Alerts
 • Claim ownership or report listing
 • Want your business to be the top-listed Government Service?

Share