உளுந்தூர்பேட்டை திமுக

  • Home
  • உளுந்தூர்பேட்டை திமுக

உளுந்தூர்பேட்டை திமுக உளுந்தூர்பேட்டை தொகுதியின் மொத்த தி?

தேசிய ஊட்டச்சத்து மாத விழா "ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் (ம) இரத்த சோகை விழிப்புணர்வு ...
08/09/2022

தேசிய ஊட்டச்சத்து மாத விழா
"ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் (ம) இரத்த சோகை விழிப்புணர்வு " நிகழ்ச்சியினை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் AJM MLA அவர்கள் துவக்கிவைத்தார்...........

இன்று  கள்ளக்குறிச்சி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆ.ஜெ....
15/09/2021

இன்று கள்ளக்குறிச்சி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆ.ஜெ.மணிக்கண்ணன் கலந்து கொண்ட போது

*உளுந்தூர்பேட்டையில் அண்ணா சிலைக்கு எம்எல்ஏ மணிகண்ணன் மாலை அணிவித்து மரியாதை**கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில...
15/09/2021

*உளுந்தூர்பேட்டையில் அண்ணா சிலைக்கு எம்எல்ஏ மணிகண்ணன் மாலை அணிவித்து மரியாதை*

*கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதல்வர் திமுக முதுபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஒன்றிய நகர திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல் ராஜ் மற்றும் நிர்வாகிகள் பிரசன்னா ஜெயராமன், விஜயகுமார், செல்லையா, ராமலிங்கம், அண்ணாதுரை , குருமனோ, ரவி, ஆனந்தசேகர், சண்முகம், அய்யப்பன், ஆனந்தவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்*

திமுக சார்பில் ஊராக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலருக்கு  போட்டியிட விருப்ப வேட்புமனு தாக...
14/09/2021

திமுக சார்பில் ஊராக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிட விருப்ப வேட்புமனு தாக்கல் செய்த அனைவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திமுக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற துவங்கியது

இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான சட்டமன்றத்தில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆ.ஜெ.மணிக்கண்...
13/09/2021

இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான சட்டமன்றத்தில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆ.ஜெ.மணிக்கண்ணன் அவர்களை தமிழ் நாடு கால்நடை பல்கலை கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக நியமனம் பட்டார் அதற்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பில் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

😘
05/09/2021

😘

🥰🥰🥰🥰
18/08/2021

🥰🥰🥰🥰

உளுந்தூர்ப்பேட்டையின் வெற்றி நாயகன் எங்கள் அண்ணன் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தொகுதி மக்களின் நலன் கருதியும் கொரனோ என்ற ...
11/08/2021

உளுந்தூர்ப்பேட்டையின் வெற்றி நாயகன் எங்கள் அண்ணன் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தொகுதி மக்களின் நலன் கருதியும் கொரனோ என்ற கொடிய நோய் அறவே ஒழிய வேண்டும் என்றும் தனது குலதொய்வத்திற்க்கு பொங்கல் வைத்தும் 5000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கியும் குலதெய்வத்தை வழிபட்டார்

10/08/2021
இன்று உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த 50 திற்கும் மேற்பட்ட அதிமுக கட்சி...
09/08/2021

இன்று உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த 50 திற்கும் மேற்பட்ட அதிமுக கட்சியினர் ஒன்றிய செயலாளர் ம.சந்திரசேகரன் தலைமையில் சட்ட மன்ற உறுப்பினர் ஆ.ஜெ.மணிக்கண்ணன் அவர்களின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்🙏

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக மாவட்ட செயலாளர் தா.உதசூரியன் அவர்களின் தலைம...
08/08/2021

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக மாவட்ட செயலாளர் தா.உதசூரியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் A.J.மணிக்கண்ணன் அவர்கள் கலந்து கொண்டார் உடன் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட பொருப்பு குழு உறுப்பினர்கள், ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்🙏👍❤️🔥

🙏👍
08/08/2021

🙏👍

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when உளுந்தூர்பேட்டை திமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to உளுந்தூர்பேட்டை திமுக:

  • Want your organization to be the top-listed Government Service?

Share