p.muppidathi.7

  • Home
  • p.muppidathi.7

p.muppidathi.7 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from p.muppidathi.7, Social service, .

FIGHTERS OF WORLD நண்பர்கள் சார்பாக 10-05-2024 அன்று திருப்பத்தூர் மாவட்டம் பெரியாங்குப்பம் பகுதியில் வாழும் இந்துமதி (த...
10/05/2024

FIGHTERS OF WORLD
நண்பர்கள் சார்பாக 10-05-2024 அன்று திருப்பத்தூர் மாவட்டம் பெரியாங்குப்பம் பகுதியில் வாழும் இந்துமதி (தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்மணி) இவருக்கு
10 கிலோ அரிசி வழங்கினோம். நன்றி🙏💐
Contact : 9788934564

FIGHTERS OF WORLD நண்பர்கள் சார்பாக 30-04-2024 அன்று கோயமுத்தூர் மாவட்டம் - மதுக்கரை பகுதியில் வசிக்கும் மாரியம்மாள் (கண...
09/05/2024

FIGHTERS OF WORLD
நண்பர்கள் சார்பாக 30-04-2024 அன்று கோயமுத்தூர் மாவட்டம் - மதுக்கரை பகுதியில் வசிக்கும் மாரியம்மாள் (கண் பார்வை இல்லாதவர்) என்ற சகோதரிக்கு ரூ.500/- வழங்கினோம். நன்றி🙏🌹

FIGHTERS OF WORLD நண்பர்கள் சார்பாக 09-05-2024 அன்று மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் உள்ள தனபாண்டி (போலியோ நோயினால் பா...
09/05/2024

FIGHTERS OF WORLD
நண்பர்கள் சார்பாக 09-05-2024 அன்று மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் உள்ள தனபாண்டி (போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாதவர்) இவரின் குடும்பத்திற்கு 10கிலோ அரிசி வழங்கினோம்.நன்றி🙏🌹

FIGHTERS OF WORLD நண்பர்கள் சார்பாக 29-04-2024 அன்று சென்னை மாவட்டம் திருவள்ளூர் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்ப...
01/05/2024

FIGHTERS OF WORLD
நண்பர்கள் சார்பாக 29-04-2024 அன்று சென்னை மாவட்டம் திருவள்ளூர் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.500/- வழங்கினோம்.நன்றி🙏🌹

FIGHTERS 🌍F WORLD நண்பர்கள் சார்பாக 2022 - ஜூலை மாதம் செய்யப்பட்ட நற்பணிகள்
11/10/2022

FIGHTERS 🌍F WORLD
நண்பர்கள் சார்பாக 2022 - ஜூலை மாதம் செய்யப்பட்ட நற்பணிகள்

FIGHTERS OF WORLD நண்பர்கள் சார்பாக 2022 - ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்த...

FIGHTERS 🌍F WORLD நண்பர்கள் சார்பாக 2022 - ஜீன் மாதம் கடலூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கேன்சரால் பாதிக்கப்பட்...
17/08/2022

FIGHTERS 🌍F WORLD
நண்பர்கள் சார்பாக 2022 - ஜீன் மாதம் கடலூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கேன்சரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினோம்.

FIGHTERS 🌍F WORLD நண்பர்கள் சார்பாக  2022 - மே மாதம் கோயமுத்தூர் மாவட்டம் அதிசயம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இன்னிசை ...
09/07/2022

FIGHTERS 🌍F WORLD
நண்பர்கள் சார்பாக 2022 - மே மாதம் கோயமுத்தூர் மாவட்டம் அதிசயம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இன்னிசை குழுவிற்கு உதவிகளை வழங்கினோம்.

FIGHTERS 🌍F WORLD நண்பர்கள் சார்பாக 2022 - மே மாதம் கோயமுத்தூர் மாவட்டம் அதிசயம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இன்னிசை க...
09/07/2022

FIGHTERS 🌍F WORLD
நண்பர்கள் சார்பாக 2022 - மே மாதம் கோயமுத்தூர் மாவட்டம் அதிசயம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இன்னிசை குழுவிற்கு உதவிகளை வழங்கினோம்.

FIGHTERS 🌍F WORLD நண்பர்கள் சார்பாக  2022 - ஏப்ரல் மாதம் சென்னையிலுள்ள கண்பார்வையற்ற மக்கள் வாழும் இல்லத்திற்கு  உதவிகளை...
09/07/2022

FIGHTERS 🌍F WORLD
நண்பர்கள் சார்பாக 2022 - ஏப்ரல் மாதம் சென்னையிலுள்ள கண்பார்வையற்ற மக்கள் வாழும் இல்லத்திற்கு உதவிகளை வழங்கினோம்.

FIGHTERS 🌍F WORLD நண்பர்கள் சார்பாக  2022 - ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள கண்பார்வையற்ற இல்லத்திற்கு உதவிகளை வழங்கினோம்
09/07/2022

FIGHTERS 🌍F WORLD
நண்பர்கள் சார்பாக 2022 - ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள கண்பார்வையற்ற இல்லத்திற்கு உதவிகளை வழங்கினோம்

11/04/2022

FIGHTERS 🌍F WORLD
நண்பர்கள் சார்பாக 2022 - மார்ச் மாதம் கடலூர் பகுதியில் வாழும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கினோம்.

FIGHTERS 🌍F WORLD நண்பர்கள் சார்பாக  2022 - மார்ச் மாதம் கடலூர் பகுதியில் வாழும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ...
28/03/2022

FIGHTERS 🌍F WORLD
நண்பர்கள் சார்பாக 2022 - மார்ச் மாதம் கடலூர் பகுதியில் வாழும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கினோம்.

FIGHTERS 🌍F WORLD நண்பர்கள் சார்பாக 2022 - மார்ச் மாதம் கடலூர் பகுதியில் வாழும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி...
28/03/2022

FIGHTERS 🌍F WORLD
நண்பர்கள் சார்பாக 2022 - மார்ச் மாதம் கடலூர் பகுதியில் வாழும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கினோம்

FIGHTERS OF WORLD நண்பர்கள் சார்பாக 2022 - பிப்ரவரி மாதம் உடுமலைப்பேட்டைப் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை...
09/03/2022

FIGHTERS OF WORLD
நண்பர்கள் சார்பாக 2022 - பிப்ரவரி மாதம் உடுமலைப்பேட்டைப் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வழங்கினோம்.

FIGHTERS OF WORLD நண்பர்கள் சார்பாக  2022 - பிப்ரவரி மாதம் உடுமலைப்பேட்டைப் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள...
09/03/2022

FIGHTERS OF WORLD
நண்பர்கள் சார்பாக 2022 - பிப்ரவரி மாதம் உடுமலைப்பேட்டைப் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வழங்கினோம்.

FIGHTERS 🌍F WORLDநண்பர்கள் சார்பாக 2021 - நவம்பர் மாதம் நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி பகுதியில் வாழும் மாற்றுத்திறனா...
17/12/2021

FIGHTERS 🌍F WORLD
நண்பர்கள் சார்பாக 2021 - நவம்பர் மாதம் நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி பகுதியில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வழங்கினோம்.

FIGHTERS 🌍F WORLDநண்பர்கள் சார்பாக 2021 - செப்டம்பர் மாதம் கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் வாழும் மாற்றுத்...
03/10/2021

FIGHTERS 🌍F WORLD
நண்பர்கள் சார்பாக 2021 - செப்டம்பர் மாதம் கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வழங்கினோம்.

FIGHTERS 🌍F WORLDநண்பர்கள் சார்பாக 2021 - ஜீன் மாதம் கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூர் பகுதியில் வாழும் மாற்றுத்திறனாளிகள...
27/06/2021

FIGHTERS 🌍F WORLD
நண்பர்கள் சார்பாக 2021 - ஜீன் மாதம் கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூர் பகுதியில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வழங்கினோம்.

FIGHTERS 🌍F WORLDநண்பர்கள் சார்பாக 2021- ஜீன் மாதம் கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூர் பகுதியில் வாழும் மாற்றுத்திறனாளிகளு...
27/06/2021

FIGHTERS 🌍F WORLD
நண்பர்கள் சார்பாக 2021- ஜீன் மாதம் கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூர் பகுதியில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வழங்கினோம்.

FIGHTERS 🌍F WORLDநண்பர்கள் சார்பாக 2021 - மே மாதம் கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் பகுதியில் வாழும் திருநங்கைகளுக்கு உத...
30/05/2021

FIGHTERS 🌍F WORLD
நண்பர்கள் சார்பாக 2021 - மே மாதம் கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் பகுதியில் வாழும் திருநங்கைகளுக்கு உதவிகளை வழங்கினோம்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when p.muppidathi.7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your organization to be the top-listed Government Service?

Share