15/09/2021
🤝🇨🇵🇨🇵🇨🇵
#ஆர்ப்பாட்டம் இது #ஆர்ப்பாட்டம்
#மக்கள்_தேசம்_கட்சியின் #கோரிக்கை_முழக்க_ஆர்ப்பாட்டம்
மக்கள் தேசம் கட்சியின் #தலைவர் #வீரத்தளபதி #ஆசைத்தம்பி (மூத்த வழக்கறிஞர்)அவர்களின்
ஆலோசனைப்படி,
* 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பட்டியலின மக்கள் தொகையில் 62 சதவீதம் மக்கள் தொகை உள்ள பறையர் பேரின இன மக்களுக்கு (பறையர்,ஆதிதிராவிடர்,சாம்பவர்,மற்று ம் சில)12 சதவீத இட ஒதுக்கீட்டை பிரித்து விகிதாச்சார அடிப்படையில் தனி ஒதுக்கீடாக வழங்கிடவும்,
* 1892 ஆம் ஆண்டு செங்கல்பட்டு கலெக்டர் திரு ஜேம்ஸ் தியாமென்கீர் அவர்களின் பரிந்துரையின் பேரில் பிரிட்டிஷ் அரசாங்கம் பஞ்சமர்களுக்கு வழங்கிய 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை அபகரித்து உள்ள இதர சாதி மக்களிடமிருந்து மீட்டு அதை பஞ்சமர்களுக்கே வழங்கிடவும்,
* திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் திருஉருவ படத்தினை சட்டமன்ற வளாகத்தில் திறந்திடவும்,
*மதுரை மாவட்டத்தில் சிம்மக்கல்,கீரத்துரை,எல்லீஸ்நகர்,மாப்பாளையம், விளாங்குடி,தென்பழஞ்சி,பகுதியில் குடியிருக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிடவும்,
#மதுரை_மாவட்டம்_மக்கள்தேசம் கட்சியின் சார்பில் இன்று 13/09/2021 நடைபெற்ற போராட்டகளத்தின் சில....