Naveen Balasubramani Vellala Gounder

Naveen Balasubramani Vellala Gounder Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Naveen Balasubramani Vellala Gounder, Vaniyambadi.

நாடு எனக்கு என்ன செய்தது?என்று சிந்திப்பதை விட,நாட்டுக்கு நாம் என்ன?செய்தோம் என்று சிந்தித்து செயல்படுத்துவது சிறப்பு!இன...
26/01/2025

நாடு எனக்கு என்ன செய்தது?
என்று சிந்திப்பதை விட,
நாட்டுக்கு நாம் என்ன?
செய்தோம் என்று சிந்தித்து செயல்படுத்துவது சிறப்பு!

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...
| | |

அண்ணன்  #புல்லட்_சுரேஸ் அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த  #மருதுசேனை_தமிழ்நாடு தலைவர் திரு. கரு. ஆதி நாராயணன்...
03/03/2023

அண்ணன் #புல்லட்_சுரேஸ் அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த #மருதுசேனை_தமிழ்நாடு தலைவர் திரு. கரு. ஆதி நாராயணன் தேவர் அவர்களை மருதுசேனை திருப்பத்தூர் வடக்கு மாவட்டம் திருப்பத்தூர் வ மாவட்ட மருதுசேனை தலைவர் நாராயண மூர்த்தி மற்றும் இளைஞர் அணி இணைச்செயலாளர் ஜனார்த்தனன் உள்ளிட்ட நிர்வாகிகள் அம்பலூரில் வரவேற்றனர்.

அண்ணன்  #புல்லட்_சுரேஸ் அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த  #மருதுசேனை_தமிழ்நாடு தலைவர் திரு. கரு. ஆதி நாராயணன்...
03/03/2023

அண்ணன் #புல்லட்_சுரேஸ் அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த #மருதுசேனை_தமிழ்நாடு தலைவர் திரு. கரு. ஆதி நாராயணன் தேவர் அவர்களை மாநில அமைப்புச் செயலாளர் திரு. கலாநிதி புருஷோத்தமன் தலைமையில் மருதுசேனை திருப்பத்தூர் வடக்கு மாவட்டம் திருப்பத்தூர் வ மாவட்ட மருதுசேனை சார்பில் IT விங் தலைவர் நவீன் பாலசுப்பிரமணி மற்றும் திருப்பத்தூர் நகர செயலாளர் திரு. ஆனந்த்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் புத்துகோவிலில் வரவேற்றனர்.

இன்று பிறந்தநாள் காணும் மருது சேனை மாநில இளைஞர் அணி துணை செயலாளர் திரு. தாமரைச்செல்வன் அகமுடையார் அவர்களுக்கு திருப்பத்த...
18/02/2023

இன்று பிறந்தநாள் காணும் மருது சேனை மாநில இளைஞர் அணி துணை செயலாளர் திரு. தாமரைச்செல்வன் அகமுடையார் அவர்களுக்கு திருப்பத்தூர் வ மாவட்ட மருதுசேனை நிர்வாகிகள் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐

🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴 #ஜனவரி11 பிறந்தநாள் காணும் #மருதுசேனை_நிறுவன_தலைவர் #அகமுடைய_இளைஞர்களின்  #எழுச்சி_நா...
11/01/2023

🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴 #ஜனவரி11 பிறந்தநாள் காணும்
#மருதுசேனை_நிறுவன_தலைவர்
#அகமுடைய_இளைஞர்களின் #எழுச்சி_நாயகன்
#பாசமிகு_அண்ணன்
திரு. #கரு_ஆதிநாராயண_தேவர் அவர்களுக்கு

திருப்பத்தூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரின் சார்பிலும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐 💐 💐
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
🇧🇴 #மருதுசேனை_Nav32n🇧🇴
#கரு_ஆதிநாராயணத்தேவர்
🇧🇴 #மருதுசேனை
🇧🇴 #மருதுசேனை_Nav32n
🇧🇴 #வடக்கு_மண்டல_மருதுசேனை
🇧🇴 #மருதுசேனை_திருப்பத்தூர்_மாவட்டம்
🇧🇴 #மருதுசேனை_தமிழ்நாடு
🇧🇴

31/12/2022

இன்று பிறந்தநாள் காணும் மருது சேனை மாநில துணை பொதுச் செயலாளர் அண்ணன் அம்பலூர் திரு. எழில் ராவணன் அவர்களுக்கு திருப்பத்தூர் வ மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐

மருது சேனை அமைப்பு தலைவர் திரு கரு ஆதி நாராயண தேவர் இன்று நேரில் வந்து  #வெள்ளக்குட்டை_படுகொலை திரு. ராமமூர்த்தி அவர்களி...
25/12/2022

மருது சேனை அமைப்பு தலைவர் திரு கரு ஆதி நாராயண தேவர் இன்று நேரில் வந்து #வெள்ளக்குட்டை_படுகொலை திரு. ராமமூர்த்தி அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி விசாரணை தன்மை மற்றும் சட்ட மேல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்...

🇧🇴 #மருதுசேனை
🇧🇴 #மருதுசேனை_Nav32n
🇧🇴 #வடக்கு_மண்டல_மருதுசேனை
🇧🇴 #மருதுசேனை_திருப்பத்தூர்_மாவட்டம்
🇧🇴 #மருதுசேனை_தமிழ்நாடு
🇧🇴
வணக்கத்துடன்,
தலைவர்-தகவல் தொழில்நுட்ப பிரிவு
திருப்பத்தூர் (வ) மாவட்டம்
🇧🇴மருது சேனை🇧🇴
அரசியல் பழகு! அதிகாரத்தை கைபற்று!!
🇧🇴 #மருதுசேனை_Nav32n🇧🇴

Address

Vaniyambadi

Alerts

Be the first to know and let us send you an email when Naveen Balasubramani Vellala Gounder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Naveen Balasubramani Vellala Gounder:

Share