01/03/2025
இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் கழகத் தலைவருமான உயர்திரு மு.க.ஸ்டாலின்* அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு *இன்று காலை 9 மணி முதல்* நாமக்கல் *மேற்கு மாவட்ட செயலாளர் பாசமிகு அண்ணன் கே.எஸ்.மூர்த்தி* அவர்களின் தலைமையிலும், *ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பாசமிகு அண்ணன் K.E.பிரகாஷ்*, முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் பாசமிகு அண்ணன் *வெப்படை G.செல்வராஜ்* அண்ணார் ஆகியோர் முன்னிலையிலும் பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் *சேர்மன் மோ.செல்வராஜ்*, நகர மன்ற துணைத் தலைவர் *ப.பாலமுருகன்* ஆகியோர் கீழ்க்கண்ட நலத்திட்டங்களை வழங்கினார்கள்.
1. 21ஆவது வார்டு பகுதியில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
2. பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு *பால்,பன் மற்றும் பழங்கள் வழங்கினார்கள்*.
3. பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் கேக் மற்றும் இனிப்புகளுடன் 2000 மேற்பட்ட பொதுமக்களுக்கு *சிக்கன் பிரியாணி வழங்கினார்கள்.*
போன்ற நல திட்ட உதவிகள் மற்றும் விளையாட்டுப் போட்டியில் மாவட்ட,நகர கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், மகளிர் அணி உட்பட அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புக்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.