Hosur Amma Aiadmk 24X7

Hosur Amma Aiadmk 24X7 V. பிரசன்னகுமார், MBA., மாவட்ட செயலாளர் - தகவல் தொழில்நுட்ப பிரிவு,கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்...

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள், இன்று (20.05.2026), அஇஅதிமுக தலைமைக் ...
20/05/2026

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள், இன்று (20.05.2026), அஇஅதிமுக தலைமைக் கழகச் செய்திகள், கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிக்கைகள், கழகத்தின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தமிழக மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை தொகுத்து வழங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான “ #போர்வாள்” தமிழ் நாளிதழின் முன்னோட்டத்தை அறிமுகம் செய்து வெளியிட்டார்கள்.

இந்நிகழ்வின் போது கழகத்தின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நமது கழக அதிகாரப்பூர்வ #போர்வாள் தமிழ் நாளிதழை வெளியிட்ட கழக பொதுச்செயலாளர்  #எடப்பாடியார் அவர்கள் அதனைப் பெற்றுக் கொண்ட...
20/05/2026

நமது கழக அதிகாரப்பூர்வ
#போர்வாள் தமிழ் நாளிதழை வெளியிட்ட கழக பொதுச்செயலாளர் #எடப்பாடியார் அவர்கள்
அதனைப் பெற்றுக் கொண்ட
நமது கழக மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்

20/05/2026

19/05/2026
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவரும், தமிழ் நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் அ. தமிழ்மக...
19/05/2026

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவரும், தமிழ் நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில்; மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் முன்னிலையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து தலைமைக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

19/05/2026
19/05/2026
உட்கட்சி பிரச்சினையை பேசி தீர்ப்போம்! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அழைப்பு!
19/05/2026

உட்கட்சி பிரச்சினையை பேசி தீர்ப்போம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அழைப்பு!

ஆலோசனை கூட்டம் நிறைவுஅதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஈபிஎஸ் நடத்திய 2 மணி நேரம் ஆலோசனை கூட்டம் நிறைவு. சிவிஎஸ்...
19/05/2026

ஆலோசனை கூட்டம் நிறைவு

அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஈபிஎஸ் நடத்திய 2 மணி நேரம் ஆலோசனை கூட்டம் நிறைவு. சிவிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்கள் தனியே ஆலோசனை

Address

Hosur

Alerts

Be the first to know and let us send you an email when Hosur Amma Aiadmk 24X7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share