IUML Graduates Wing

  • Home
  • IUML Graduates Wing

IUML Graduates Wing Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IUML Graduates Wing, Social service, .

 #ஆழ்ந்தஇரங்கல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மங்கலம் பேட்டை நகர கௌரவ ஆலோசகர் திரு. சௌரிராஜன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெ...
18/04/2021

#ஆழ்ந்தஇரங்கல்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மங்கலம் பேட்டை நகர கௌரவ ஆலோசகர் திரு. சௌரிராஜன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

25/03/2021




திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளரும் தொகுதி எம்எல்ஏவு...
19/03/2021

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளரும் தொகுதி எம்எல்ஏவுமான முகமது அபூபக்கர் அவர்களுக்கு சமூக வலைதளத்தில் பிரச்சாரங்கள் செய்வதற்கு விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்-அப் குழுமத்தில் இணையலாம்.

இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.

WhatsApp Group Invite

18/03/2021
அழைப்பை ஏற்று வருகை தந்தமைக்கு நன்றிகள் பல 😀
16/02/2021

அழைப்பை ஏற்று வருகை தந்தமைக்கு நன்றிகள் பல 😀

திறப்பு விழா அறிவிப்பு.கடையநல்லூர் தாலுகா அலுவலகம் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகுகடந்த 04/12/21 அன்று தமிழக அரசு திறப்பத...
12/02/2021

திறப்பு விழா அறிவிப்பு.

கடையநல்லூர் தாலுகா அலுவலகம் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு
கடந்த 04/12/21 அன்று தமிழக அரசு திறப்பதாக அறிவித்து பின்னர் திறப்பு விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

கடையநல்லூர் தாலுகா புதிய அலுவலகம் நாளை 13/2/21 சனிக்கிழமை காலை 9 மணிக்கு திறப்பு விழா நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர்
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when IUML Graduates Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share