BJYM-Singanallur

  • Home
  • BJYM-Singanallur

BJYM-Singanallur சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி-இளைஞர் அணி

23/08/2023
Remembering Our Kargil Hero Atal Bihari Vajpayee on his 5th Year Anniversary K.Annamalai Ramesh Shivaa BJYM Tamilnadu Ba...
16/08/2023

Remembering Our Kargil Hero Atal Bihari Vajpayee on his 5th Year Anniversary K.Annamalai Ramesh Shivaa BJYM Tamilnadu Balaji Uthamaramasamy

என் மண் என் மக்கள் பாத யாத்திரை அட்டவணை !!!K.Annamalai
02/08/2023

என் மண் என் மக்கள் பாத யாத்திரை அட்டவணை !!!
K.Annamalai

17/07/2023
03/07/2023
தொடர்ந்து 2வது வாரமாக பீளமேடு மண்டலுக்கு உட்பட்ட கொடிசியா மைதானத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் அணி சார்பாக ந...
18/06/2023

தொடர்ந்து 2வது வாரமாக பீளமேடு மண்டலுக்கு உட்பட்ட கொடிசியா மைதானத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் அணி சார்பாக நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு விளையாடும் இளைஞர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
K.Annamalai Balaji Uthamaramasamy BJYM Tamilnadu Ramesh Shivaa

17/06/2023

இந்தியாவில் சமூகப் புரட்சியை முன்னெடுத்த தலைவர்களில் ஒருவரான புரட்சியாளர் ஐயா திரு எம்சி ராஜா அவர்களின் பிறந்த தினம் இன்று. ஒடுக்கப்பட்ட மக்களை விழிப்புற வைத்த ஒப்பற்ற தலைவர். மக்களுக்காக உழைத்து, நாடு முழுவதும் அறியப்பட்ட தலைவராக உயர்ந்தவர்.

சமூகப் புரட்சியாளர், கல்வியாளர், கற்றறிந்த அறிஞர், எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முகம் படைத்த ஐயா எம்சி ராஜா அவர்களின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும்.

13/06/2023

குறுகிய கால லாப நோக்கங்களுக்காக, இன்றும் நாளையும் கிடைக்கும் தற்காலிக வெற்றிகளுக்காக, தமிழகத்தின் எதிர்காலம் குறித்த எனது கனவுகளை, கொள்கையை அடமானம் வைக்க எனக்கு விருப்பமில்லை.

இப்படிக்கு,
அண்ணாமலை

Statement is loud and clear !!!



K.Annamalai
Balaji Uthamaramasamy
Ramesh Shivaa

பீளமேடு மண்டலுக்கு உட்பட்ட கொடிசியா மைதானத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் அணி சார்பாக நீர்மோர் பந்தல் அமைக்கப...
11/06/2023

பீளமேடு மண்டலுக்கு உட்பட்ட கொடிசியா மைதானத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் அணி சார்பாக நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு விளையாடும் இளைஞர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர மாவட்ட தலைவர் திரு பாலாஜி உத்தம ராமசாமி அவர்களும் பீளமேடு மண்டல தலைவர் திரு தம்புராஜ் அவர்களும் கலந்து கொண்டனர்.

K.Annamalai
Balaji Uthamaramasamy
Ramesh Shivaa
BJP Tamilnadu
BJYM Tamilnadu

07/06/2023
06/06/2023

தடையொன்றுமில்லை !!!

Vanathi Srinivasan
Balaji Uthamaramasamy
Ramesh Shivaa
BJYM Tamilnadu

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா !!!Vanathi SrinivasanBalaji Uthamaramasamy
06/06/2023

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா !!!

Vanathi Srinivasan
Balaji Uthamaramasamy

17/12/2022 அன்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலவால் பூட்டோவை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளை...
01/06/2023

17/12/2022 அன்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலவால் பூட்டோவை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது

Thank you for voting!
22/02/2022

Thank you for voting!

15/02/2022

ஞாயிற்றுக்கிழமை 13/02/2022 அன்று பா.ஜ.க வின் தமிழக இணை பொருப்பாளர் திரு. சுதாகர் ரெட்டி அவர்கள், பா.ஜ.க மாநில துணை தலைவர் பேராசிரியர். கனகசபாபதி அவர்கள் மற்றும் பா.ஜ.க பீலமேடு மண்டல தலைவர் திரு. மோகன்ராஜ் அவர்களுடன் இணைந்து நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தபோது

BJP Candidate | 53rd ward | Peelamedu Mandal | Singanallur Constituency

15/02/2022



Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when BJYM-Singanallur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your organization to be the top-listed Government Service?

Share