Alhaj M.I.M Iqbal

  • Home
  • Alhaj M.I.M Iqbal

Alhaj M.I.M Iqbal MEMBER OF NATTANDIYA PRADESHIYA SABHA
නාත්තන්ඩිය ප්‍රාදේශීය සභා මන්ත්‍රී
நாத்தாண்டிய பிரதேச சபை உறுப்பினர்

05/06/2026

Congratulations!!!!!!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கழிவுகளைக் குறைப்பது மற்றும் முறையாகப் பிரிப்பது குறித்த தெளிவூட்டும் நிகழ்ச்சி  ஒ...
05/06/2026

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கழிவுகளைக் குறைப்பது மற்றும் முறையாகப் பிரிப்பது குறித்த தெளிவூட்டும் நிகழ்ச்சி ஒன்று இன்றைய தினம் (05.06.2026) கொட்டாரமுல்லை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.

ලෝක පරිසර දිනයට සමගාමීව කසළ අවම කිරීම හා විධිමත්ව කසළ වර්ගකිරීම පිළිබදව කොට්ට්‍රාමුල්ල ප්‍රදේශයේ ජනතාව දැනුවත් කිරීමේ වැඩසටහනක් 2026.06.05 දින කොට්ට්‍රාමුල්ල මුස්ලිම් දෙවස්ථාන පරිශ්‍රයේ දී සිදු කරන ලදි.

தித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு 50,000/= ரூபாய் முதல் 50 லட்சம் வரை நிதி வழங்குவதற்கான 3ம் கட்டநடவடிக்கை...நத்தாண்டி...
05/06/2026

தித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு 50,000/= ரூபாய் முதல் 50 லட்சம் வரை நிதி வழங்குவதற்கான 3ம் கட்டநடவடிக்கை...

நத்தாண்டிய பிரதேச செயலகத்தில் தித்வா புயலால் சேதமாக்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களை புனரமைப்பதற்காக 50 ஆயிரம் ரூபாய் முதல் 50 லட்சம் வரையிலான நிதியை விநியோகிக்கும் மற்றுமொரு நடவடிக்கை, 2026 ஜூன் 02 அன்று நத்தாண்டிய பிரதேச சபை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

மேற்படி வைபவத்தில் உள்ளூராட்சி, அரசாங்க நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபெரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும், பாராளுமன்றத்தின் பிரதி அமைப்பாளருமான அமைச்சர் கயான் ஜானக, மற்றும் நத்தாண்டிய பிரதேச சபையின் தலைவர் சாகர விஜேசேகர, நத்தாண்டிய பிரதேச சபையின் பிரதித் தலைவர் அத்தோடு நத்தாண்டிய பிரதேச செயலக செயலாளர் அவர்களோடு நாத்தாண்டியப் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலரும் அத்தோடு பிரதேச சபை மற்றும் பிரதேச செயலாளராக அதிகாரிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

දිට්වා සුළි කුණාටුවෙන් සිදු වූ හානි සඳහා රුපියල් 50,000 සිට රුපියල් ලක්ෂ 50 දක්වා අරමුදල් බෙදා හැරීමේ 3 වන අදියර...

නාත්තන්ඩිය ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ ටිට්වා සුළි කුණාටුවෙන් හානි වූ හෝ විනාශ වූ නිවාස සහ වාණිජ ආයතන ප්‍රතිසංස්කරණය කිරීම සඳහා රුපියල් 50,000 සිට රුපියල් ලක්ෂ 50 දක්වා අරමුදල් බෙදා හැරීමේ තවත් මෙහෙයුමක් 2026 ජුනි 02 වන දින නාත්තන්ඩිය ප්‍රාදේශීය සභා ශ්‍රවණාගාරයේදී පැවැත්විණි.

ඉහත උත්සවයට ප්‍රධාන ආරාධිත අමුත්තා ලෙස පළාත් පාලන, රාජ්‍ය පරිපාලන, පළාත් සභා සහ පළාත් පාලන අමාත්‍ය මහාචාර්ය චන්දන අබේරත්න මහතා සහභාගී වූ අතර, පුත්තලම දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටුවේ සම සභාපති සහ පාර්ලිමේන්තුවේ නියෝජ්‍ය කැඳවුම්කරු අමාත්‍ය ගයාන් ජානක, සහ නාත්තන්ඩිය ප්‍රාදේශීය සභාවේ සභාපති සාගර විජේසේකර යන මහත්වරු ද සහභාගී වූහ. නාත්තන්ඩිය ප්‍රාදේශීය සභාවේ උප සභාපතිවරයා සහ නාත්තන්ඩිය ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ ලේකම්වරයා ඇතුළු නාත්තන්ඩිය ප්‍රාදේශීය සභාවේ මන්ත්‍රීවරුන් කිහිප දෙනෙකු මෙන්ම ප්‍රාදේශීය සභාවේ සහ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ නිලධාරීන් කිහිප දෙනෙකු ද රැස්වීමට සහභාගී වූහ.

*_கிராம கழிவு முகாமைத்துவ திட்டம்_* 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉   அரசாங்கத்தின் Clean SRILANKA தேசிய முன்னெடுப்பின் கீழ் உள்ளூராட்சிம...
04/06/2026

*_கிராம கழிவு முகாமைத்துவ திட்டம்_*

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

அரசாங்கத்தின் Clean SRILANKA தேசிய முன்னெடுப்பின் கீழ் உள்ளூராட்சிமன்றங்களால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களுள் ஒன்றாக "கிராம கழிவு முகாமைத்துவ திட்டம்" செயற்படுத்தப்படவிருக்கின்றது.
இம்முறை நாத்தண்டிய பிரதேச சபை வலயத்தில் இரண்டு பிரதான கிராம கழிவு முகாமைத்துவ மையங்கள் அமையப்பெற்று இருக்கின்றன.

அதனடிப்படையில் , பிரதேச சபை உறுப்பினர் Alhaj M.I.M Iqbal அவர்களின் வேண்டுதலின் பேரில் கொட்டராமுல்லை பிரதேசத்தை இலக்காகக் கொண்டு, நூலகத்தின் 🏢 பின்புறத்தில் ஒரு கிராமிய கழிவு சேகரிப்பு மையம் 🏛️ அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் நேற்றைய தினம் 04/06/2026 அதாவது வியாழக்கிழமை காலை 11:00 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைக்கபட்டது. மேற்படி வைபத்துக்கு நான் தாண்டிய பிரதேச சபை தலைவர் Sagara Wijesekara அவர்களும் பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் பல அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

அத்தோடு பிரதேசத்தின் வியாபார சமூகத்தில் ஒரு பகுதியினருக்கு தெளிவூட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த மையம் வாரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை திறந்திருக்கும். உங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கீழ்க்கண்ட பொருட்களை தனித்தனியாகப் பிரித்து கடமையில் இருக்கும் நபரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்:

💫 சுத்தமான பிளாஸ்டிக் / PET போத்தல்கள் (யோகர்ட் கப், ஜஸ்கிரீம் கப், ஷாம்பு போத்தல், பானப் போத்தல் போன்றவை)

💫 பொலித்தீன்

💫 அனைத்து வகையான காகிதங்கள்

💫 கண்ணாடிப் பொருட்கள் (மின்குமிழ் கண்ணாடி மற்றும் ஜன்னல் கண்ணாடி தவிர)

💫 அனைத்து வகையான உலோகங்கள்

💫 தேங்காய் ஒடுகள்

💫 பிளாஸ்டிக் போத்தல்

💫 உடைந்த செங்கற்கள்

💫 மின்சார மற்றும் மின்னணு கழிவுகள்

மேற்கண்டவற்றை தனித்தனியாகப் பிரித்து குறித்த அதிகாரியிடம் ஒப்படைக்கவும். தவறும் பட்சத்தில் பொறுப்பேற்கப்பட மாட்டாது. ஏனைய நாட்களில் பொருட்கள் வாங்கப்படமாட்டாது, அத்தோடு இந்த விடயத்தில் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

உக்காத கழிவுகளை சாலையோரங்களில் அல்லது பொதுஇடங்களில் வீசாமல்,முறையாக வகைப்படுத்தி எங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் உங்கள் சுற்றுச்சூழலை சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரிக்க உதவுங்கள்.

இந்த முக்கியமான திட்டத்திற்கு அனைத்து பிரதேச மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

💫💫💫💫💫💫💫💫💫💫💫

*_ග්‍රාමීය අපද්‍රව්‍ය කළමනාකරණ ව්‍යාපෘතිය_*

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

"ග්‍රාමීය අපද්‍රව්‍ය කළමනාකරණ ව්‍යාපෘතිය" යනු රජයේ Clean SRILANKA ජාතික වැඩසටහන යටතේ පළාත් පාලන ආයතන විසින් ක්‍රියාත්මක කරනු ලබන ව්‍යාපෘතියකි.
මෙවර නාත්තන්ඩිය ප්‍රාදේශීය සභා බල ප්‍රදේශය තුළ ප්‍රධාන ගම්මාන අපද්‍රව්‍ය කළමනාකරණ මධ්‍යස්ථාන දෙකක් ස්ථාපිත කර ඇත.

ඒ අනුව, ප්‍රාදේශීය සභා මන්ත්‍රී අල්හාජ් එම්.අයි.එම්. ඉක්බාල් මහතාගේ ඉල්ලීම පරිදි, කොට්ටරමුල්ල ප්‍රදේශය ඉලක්ක කර ගනිමින් පුස්තකාලයේ පිටුපස ග්‍රාමීය අපද්‍රව්‍ය එකතු කිරීමේ මධ්‍යස්ථානයක් ස්ථාපිත කර ඇත. ඉහත උත්සවයට නික්ම යන ප්‍රාදේශීය සභා සභාපති සාගර විජේසේකර මහතා, ප්‍රාදේශීය සභා මන්ත්‍රීවරුන් සහ බොහෝ නිලධාරීන් සහභාගී විය.

මෙම මධ්‍යස්ථානය ඊයේ, 2026/06/04 වන දින එනම් බ්‍රහස්පතින්දා පෙ.ව. 11:00 ට නිල වශයෙන් විවෘත කර විවෘත කරන ලදී.

මෙම මධ්‍යස්ථානය සෑම සිකුරාදා දිනකම පෙ.ව. 9:00 සිට ප.ව. 4:00 දක්වා විවෘතව පවතී. පහත සඳහන් අයිතම ඔබගේ නිවෙස්වලින් වෙන් කර රාජකාරියේ නියුතු පුද්ගලයාට භාර දෙන ලෙස අපි ඔබෙන් ඉල්ලා සිටිමු:

💫 පිරිසිදු ප්ලාස්ටික් / PET බෝතල් (යෝගට් කෝප්ප, යුෂ ක්‍රීම් කෝප්ප, ෂැම්පු බෝතල්, බීම බෝතල් ආදිය)

💫 පොලිතින්

💫 සියලු වර්ගවල කඩදාසි

💫 සියලුම ලෝහ වර්ග

💫 පොල් කටු

💫 ප්ලාස්ටික් බෝතල්

💫 කැඩුණු ගඩොල්

💫 විදුලි හා ඉලෙක්ට්‍රොනික අපද්‍රව්‍ය

ඉහත අයිතම වෙන වෙනම වෙන් කර අදාළ අධිකාරියට භාර දෙන්න. කිසියම් වැරැද්දක් සිදුවුවහොත් කිසිදු වගකීමක් නොගනු ඇත. වෙනත් දිනවල භාණ්ඩ මිලදී නොගන්නා අතර, මේ සම්බන්ධයෙන් ඉතා වගකීමෙන් කටයුතු කරන ලෙස ඔබෙන් ඉල්ලා සිටී.

ඔබේ අපද්‍රව්‍ය පාර අයිනේ හෝ පොදු ස්ථානවල විසි කිරීම වෙනුවට නිසි ලෙස වර්ග කර අපට භාර දීමෙන් ඔබේ පරිසරය පිරිසිදුව හා පිළිවෙලට තබා ගැනීමට උදව් වන්න.

ඊට අමතරව, ප්‍රදේශයේ ව්‍යාපාරික ප්‍රජාවේ කොටසක් සඳහා දැනුවත් කිරීමේ උත්සවයක් පවත්වන ලදී.

වර්ග නොකළ අපද්‍රව්‍ය මාර්ග දෙපස හෝ පොදු ස්ථානවල විසි නොකරන්න, නමුත් නිසි ලෙස බැහැර කරන්න.
මෙම වැදගත් ව්‍යාපෘතියට ඔවුන්ගේ පූර්ණ සහයෝගය ලබා දෙන ලෙස අපි සියලුම කලාපවල ජනතාවගෙන් කාරුණිකව ඉල්ලා සිටිමු.

💫💫💫💫💫💫💫💫💫💫💫

04/06/2026
எமது பிரதேச சபை உறுப்பினர் Alhaj M.I.M Iqbal அவர்களின் வேண்டுதலின் பேரிலும் பிரதேச சபை தலைவர் Sagara Wijesekara அவர்களின...
03/06/2026

எமது பிரதேச சபை உறுப்பினர் Alhaj M.I.M Iqbal அவர்களின் வேண்டுதலின் பேரிலும் பிரதேச சபை தலைவர் Sagara Wijesekara அவர்களின் மேற்பார்வையின் கீழ், 03.06.2026 அதாவது நேற்றைய தினம் இரண்டு பிரதானமான வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெற்றன.

அவற்றுள் ஒன்று உதுரு மொறக்கலே கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட சமன்பாளி வத்த வீதி, பொறல் மண் கொண்டு பரத்தப்பட்டு புனர் நிர்மாணம் செய்யப்பட்டது.

அடுத்த பிரதான அபிவிருத்தி பணியாக, வீதி பழுது பார்ப்பதற்காக இடப்படும் ABC துகள்கள் வரவழைக்கப்பட்டு உதுரு மொறக்கலே கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட கண்டக் வத்த வீதியின் சேதமடைந்த பகுதிகளும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டன. மேற்படி வீதி அபிவிருத்தி பணிகளை திறம்பட செய்வதற்கு உதவி கொண்டிருக்கக் கூடிய நாத்தாண்டிய பிரதேச சபை அதிகாரிகள் ஊழியர்கள் உட்படஅத்துணை நல்லுள்ளங்களுக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

මෙම පින්බර වෙසක් මංගල්‍යයේදී සියලු දෙනාට මාගේ හෘදයාංගම සුබ පැතුම් එක් කරමි. සාමය, කරුණාව සහ එකමුතුවේ අගයන් අපගේ සමාජය තව...
30/05/2026

මෙම පින්බර වෙසක් මංගල්‍යයේදී සියලු දෙනාට මාගේ හෘදයාංගම සුබ පැතුම් එක් කරමි. සාමය, කරුණාව සහ එකමුතුවේ අගයන් අපගේ සමාජය තව තවත් ශක්තිමත් කරනු ලැබේවා.
– අල්හාජ් එම්.අයි.එම්. ඉක්බාල්

On this blessed Vesak Day, I extend my heartfelt wishes to all. May the values of peace, compassion, and unity strengthen our community and guide us towards a brighter future.
– Alhaj M.I.M. Iqbal

Eid Mubarak
27/05/2026

Eid Mubarak

2026,5,26 අද දිනයේදී...පසු ගිය මැයි 21 බ්‍රිහස්පතින්දා දිනය දැඩි වර්ෂාව හේතුවෙන්  ගංවතුර ජලයට යටවුනු. නාත්තන්ඩිය ප්‍රාදේ...
26/05/2026

2026,5,26 අද දිනයේදී...
පසු ගිය මැයි 21 බ්‍රිහස්පතින්දා දිනය දැඩි වර්ෂාව හේතුවෙන් ගංවතුර ජලයට යටවුනු. නාත්තන්ඩිය ප්‍රාදේශීය සභාවට අයත්ව කොට්ටරාමුල්ල කොට්‌ඨාසයෙන්ද; මැද කොට්ටරාමුල්ල ග්‍රාම සේවා වසමට අයත්ව නලීම් හාජියාර් පුරය ප්‍රාදේශයේ.......

අද දින බොහෝ කාලිනව වැසා ගොඩවුනු කානු පද්ධතිය හාරා සුද්ද කරන වැඩපිළිවෙළක් නාත්තන්ඩිය ප්‍රාදේශීය සභාවෙන් සිදුවු හ.

එම කාණු සුද්ද කරන වැඩපිළිවෙළ" කොට්ටරාමුල්ල කොට්‌ඨාසයේ පවතින නව රජයේ ප්‍රාදේශීය සභා මන්ත්‍රී M.I.M.IQBAL HAJI මහතාගේ ඉල්ලුම පරිදි නාත්තන්ඩිය ප්‍රාදේශීය සභා සභාපති සාගර විජේසේකර මහත්මාගෙන් අනුමැතියට අනුව සිදුකර අවසන් විය.

2026,5,26 இன்றைய தினத்திலே;...... ஊரின் பொதுப்பணி,
கடந்து சென்ற மே 21ம் திகதி வியாழக்கிழமை.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நமது பகுதியிலும் பெய்த பெரும் மழையினால் அங்காங்கே வெள்ளம் ஏற்பட்டது.

அதேபோன்று நமது பகுதியிலும் சில இடங்களில் மழை வெள்ள நீர் பெருகியது. அதன் காரணமாக நாத்தாண்டிய பிரதேச சபைக்கு உட்பட்ட கொட்டராமுல்லை வட்டாரத்தின்:..... மெத கொட்டராமுல்லை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட நளீம் ஹாஜியார் புரம் வெள்ள நீர் நிரம்பிய நிலையில்" பல தசாப்தங்களாக மூடப்பட்டும் ஊத்தை கூழங்களால் கரை உண்டானதுமான வடி கான்கள்.

இன்று தோன்றி துப்பரவு செய்யப்பட்டது. இவ்விடயமாக கொட்டராமுல்லை வட்டாரத்தின் நாத்தாண்டிய பிரதேச சபை உறுப்பினர் AL HAJ. M.I.M.IQBAL அவர்கள் வேண்டியதற்கு இனங்க நாத்தாண்டிய பிரதேச சபை தலைவர் சாகர விஜேசேகர அவர்களின் அனுமதியுடன் இப்பணி சிறப்பாக நடந்து முடிந்தன.

Address

Nattandiya

61190

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alhaj M.I.M Iqbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share