Kanchipuram District Police

  • Home
  • Kanchipuram District Police

Kanchipuram District Police Official page of Kancheepuram District Police

12/05/2025

Tamil Nadu Police Proudly Welcomes All The Delegates To The Conference - 2025

23/04/2025
மாற்றுத்திறனாளி மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்...
08/04/2025

மாற்றுத்திறனாளி மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சண்முகம் அவர்களுக்கு, அருள் முருகன் என்கின்ற மாற்றுத்திறனாளி புகார் மனு அளித்திருந்தார்.

உடனடியாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளர் திரு.சங்கர் சுப்பிரமணியம் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதன்பேரில் விஷ்ணுகாஞ்சி காவல் ஆய்வாளர் புகார் மனுதாரரான அருள் முருகன் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு புகார் மீது உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.

சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணிகாஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர்வ...
25/03/2025

சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.சண்முகம் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

18/03/2025

Address


Alerts

Be the first to know and let us send you an email when Kanchipuram District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kanchipuram District Police:

  • Want your organization to be the top-listed Government Service?

Share