Tamil Woman Organization Switzerland

Tamil Woman Organization Switzerland Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von Tamil Woman Organization Switzerland, Gewählte(r) Vertreter(in), Bern.

27/04/2024
27/04/2024

தியாகச்சுடர் அன்னை பூபதி நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.

அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
27/04/2024

அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.

தியாகச்சுடர் அன்னை பூபதி நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.
27/04/2024

தியாகச்சுடர் அன்னை பூபதி நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.

27/04/2024

தியாகச்சுடர் அன்னை பூபதி நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.

மட்டக்களப்பு மாவட்டம் கதிரவெளி பிரதேசத்தை சேர்ந்த போரால் பாதிக்கப்பட்டகுடும்பத்திற்கு வாழ்வாதாரமாக அரைக்கும் ஆலை அமைப்பத...
15/03/2024

மட்டக்களப்பு மாவட்டம் கதிரவெளி பிரதேசத்தை சேர்ந்த போரால் பாதிக்கப்பட்டகுடும்பத்திற்கு வாழ்வாதாரமாக அரைக்கும் ஆலை அமைப்பதற்காக 200000ரூபாபணம் சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பினால் வழங்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தில் கணவனை இழந்த குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக அவரின் சிறிய கடைக்கு பலசரக்கு பொருட்கள் வாங்குவதற்காக...
15/03/2024

மட்டக்களப்பு மாவட்டத்தில் கணவனை இழந்த குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக அவரின் சிறிய கடைக்கு பலசரக்கு பொருட்கள் வாங்குவதற்காக 60000ரூபா பணம் சுவிஸ் தமிழ்பெண்கள் அமைப்பினால் வழங்கப்பட்டது.

முல்லத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த பெற்றோரை இழந்து அம்மம்மாவுடன் வாழும் பிள்ளையின் கல்வியை மேன்படுத்த பாடசாலை சென்று வருவதற...
15/03/2024

முல்லத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த பெற்றோரை இழந்து அம்மம்மாவுடன் வாழும் பிள்ளையின் கல்வியை மேன்படுத்த பாடசாலை சென்று வருவதற்காக 25000ரூபா பெறுமதியான துவிச்சக்கரவண்டி சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பினால் வழங்கப்பட்டது.

Frauentag - 8. Februar
15/03/2024

Frauentag - 8. Februar

Adresse

Bern
3011

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Tamil Woman Organization Switzerland erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen