TicinoMurugan

TicinoMurugan Offcial page of Sri Sivasubramaniya Swamy Kovil, Via Gaggiolo 35, 6855 Stabio, Switzerland

சுவிற்சர்லாந்தின் தென் திசையிலமைந்துள்ள திச்சினோ மாநிலம் வாழ் சைவப் பெருமக்கள், தங்கள் குலதெய்வமெனக் கொண்டாடும், அருள்மிகு ஶ்ரீ சிவசுப்பிரமணியப் பெருமானின் திருக்கோவில்

ஶ்ரீ சிவசுப்பிரமணியப் பெருமானின் பராபவ வருட அலங்கார உற்சவம், 10ம் நாள் 23.08.26 , சங்காபிஷேகம், பூஜை, தீபாராதனை, தீர்த்த...
03/09/2026

ஶ்ரீ சிவசுப்பிரமணியப் பெருமானின் பராபவ வருட அலங்கார உற்சவம், 10ம் நாள் 23.08.26 , சங்காபிஷேகம், பூஜை, தீபாராதனை, தீர்த்தத்திருவிழா, திருவீதியுலா, அருட்காட்சிகளின் பதிவுகளில் சில...
உபயம் : பொது உபயம்

31/08/2026
முருகப்பெருமான் மெய்யடியார்களே !சர்வ மங்களகரமான பராபவ வருடம், ஆவணித் திங்கள் 16ம் நாள், செவ்வாய்கிழமை, (01.09.2026) ஶ்ரீ...
28/08/2026

முருகப்பெருமான் மெய்யடியார்களே !

சர்வ மங்களகரமான பராபவ வருடம், ஆவணித் திங்கள் 16ம் நாள், செவ்வாய்கிழமை, (01.09.2026) ஶ்ரீ சிவசுப்பிரமணியப் பெருமானின் கும்பாபிஷேக தின மணவாளக்கோல நன்நாளாகும்.இந்த வருடம் ஸ்தாபியோ பதியில் முருகப்பேருமான் கோவிலும், கும்பாபிஷேகமும் கண்ட 30 வருட நிறைவு காண்பது தனிச் சிறப்பாகும். இதனை முன்னிட்டு, அன்று காலை, மாலை என இருவேளைகளிலும், அபிஷேகம் பூஜை, மற்றும் கலை நிகழ்வுகள், திருவீதியுலா, அன்னதானம் என முழுநாள் நிகழ்வுகளாக நடைபெறத் திருள்பாலித்துள்ளது.

காலை 09.30 மணிமுதல் அனைத்து மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேகம், பூஜை, மாகேஸ்வரபூஜை (அன்னதானம்)

மாலை 04.30 மணி முதல் மூலஸ்தானபூஜையைத் தொடர்ந்து
மங்களவாத்தியம்
கலைநிகழ்வுகள்
சிறப்புச் சொற்பொழிவுகள்
பாராட்டுக் கௌரவிப்புக்கள்
விஷேட வசந்த மண்டபபூஜை
சுவாமி திருவீதியுலா
பிரசாதம் வழங்கல்

இப்புண்ணிய காலங்களில் அடியார்கள் யாபேரும் ஆசாரசீலர்களாக ஆலய தரிசனம் செய்து, இறையருள் பெற்றுய்ய வேண்டுமெனப் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலமெல்லாம் "

இங்ஙனம்
ஆலயகுருமாரும், நிர்வாகசபையினரும், உபயதாரர்களும்.

ஶ்ரீ சிவசுப்பிரமணியப் பெருமானின் பராபவ வருட அலங்கார உற்சவம், 9ம் நாள் 22.08.26 , அபிஷேகம், பூஜை, தீபாராதனை, இரதோற்சவ திர...
25/08/2026

ஶ்ரீ சிவசுப்பிரமணியப் பெருமானின் பராபவ வருட அலங்கார உற்சவம், 9ம் நாள் 22.08.26 , அபிஷேகம், பூஜை, தீபாராதனை, இரதோற்சவ திருவீதியுலா, அருட்காட்சிகளின் பதிவுகளில் சில...
உபயம் : திரு. சிவானந்தராசா குடும்பம்
திரு. நாககனிநாதன் குடும்பம்
திரு. குகதாஸ் குடும்பம்
திரு. உமா விக்கினேஸ்வரன் குடும்பம்

ஶ்ரீ சிவசுப்பிரமணியப் பெருமானின் பராபவ வருட அலங்கார உற்சவம், 8ம் நாள், அபிஷேகம், பூஜை, தீபாராதனை,  திருவீதியுலா, அருட்கா...
23/08/2026

ஶ்ரீ சிவசுப்பிரமணியப் பெருமானின் பராபவ வருட அலங்கார உற்சவம், 8ம் நாள், அபிஷேகம், பூஜை, தீபாராதனை, திருவீதியுலா, அருட்காட்சிகளின் பதிவுகளில் சில...

உபயம் : திரு. சின்னராசா குடும்பம்
திரு. ரவிராஜா குடும்பம்
திரு. பகீரதன் குடும்பம்
திரு. ரஞ்சித் குடும்பம்

ஶ்ரீ சிவசுப்பிரமணியப் பெருமானின் பராபவ வருட அலங்கார உற்சவம், 7ம் நாள், அபிஷேகம், பூஜை, தீபாராதனை, மாம்பழத்திருவிழா திருவ...
21/08/2026

ஶ்ரீ சிவசுப்பிரமணியப் பெருமானின் பராபவ வருட அலங்கார உற்சவம், 7ம் நாள், அபிஷேகம், பூஜை, தீபாராதனை, மாம்பழத்திருவிழா திருவீதியுலா, அருட்காட்சிகளின் பதிவுகளில் சில...

உபயம் : திரு. ஈஸ்வரதாஸ்குடும்பம்
திரு. கேதீஸ்வரன் குடும்பம்
திரு. கிருஸ்ணசாமி குடும்பம்.

Adresse

Stabio

Öffnungszeiten

18:30 - 21:30

Telefon

0041916473621

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von TicinoMurugan erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Verknüpfungen

Teilen