சோழப் பேரரசு கட்சி திருச்சி மாவட்டம்

சோழப் பேரரசு கட்சி திருச்சி மாவட்டம் ஈராயிரம் பட்டங்களையும் ஓராயிரம் குருநில மன்னர்களையும் கொண்ட தமிழ்க்குடி சாதியின் மூத்தகுடி கள்ளர்குடி

01/09/2026

இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக சிப்பாய் கழகத்திற்கு முன்பாகவே வரிகட்ட மறுத்து இராபர்ட் கிளைவ், ஆற்காடு நவாப், நாயக்க மன்னர்கள் என எவரிடமும் அடி பணியாமல் என் மண், என் நிலம், என் மக்கள், உனக்கு உண்பதற்கு உணவில்லை என்று கேள் எவ்வளவு நெல் மணிகளை வேண்டுமானாலும் தருகிறேன் ஆனால் நீ வரியாக கேட்டால் இங்கிருந்து ஒரு குண்டுமணி நெல்லைகூட நீ கப்பமாக கொண்டு செல்ல முடியாது என்று முழங்கி 13 முறை ஆங்கிலேய படையை எதிர்த்து திருச்சிக்கு வடக்கே விரட்டியடித்து வெற்றிகண்ட மாமன்னர்

இறுதி போரில் தன் குழந்தைகள், மனைவி, உற்றார், உறவினர், தன் படைத்தளபதிகள், படைவீரர்களை இழந்து பிரிட்டிஷ் படையால் கைது செய்யபட்டு தூக்குமேடைக்கு கொண்டுவரும் வழியில் சங்கரன்கோவிலில் தன் குருநாதரை வணங்கிவிட்டு வருகிறேன் என்று கூறி கோவிலுக்குள் சென்று தனது சித்தரின் வழிகாட்டுதலின்படி மாயமாய் மறைந்த மறைந்த மாவீரன், தனது உயிர் கூட எதிரிகளின் கைகளினால் போய்விட கூடாது என்று எண்ணிய நெற்கட்டும்செவ்வல் மாமன்னர் காத்தப்ப பூலித்தேவரின் பிறந்த நாளான இன்று அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குவோம்,

31/08/2026
 #1772ஆம் ஆண்டு  #ஆகஸ்ட்26_27 தேதிகளில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் இந்தியாவின் முதல் வரிகொடா போரை முன்னெடுத...
26/08/2026

#1772ஆம் ஆண்டு #ஆகஸ்ட்26_27 தேதிகளில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் இந்தியாவின் முதல் வரிகொடா போரை முன்னெடுத்து வரிகொடுக்க மறுத்து
5000 தன்னரசு நாட்டு கள்ளர்கள் வெள்ளலூர் நாட்டில் வீரமரணம் அடைந்த நாள் இன்று,

வீர தியாகிகளின் தியாகத்தை போற்றி வணங்குவோம்.!

#மாநில_இணையதள_பிரிவு
#கள்ளர்_முன்னேற்ற_சங்கம்
#சோழப்_பேரரசு_கட்சி_திருச்சி

25/08/2026

திரைத்துறையில் தனக்கென ஒரு கால்த்தடம் பதித்தது மட்டுமல்லாமல், திரைப்படங்களில் நடித்தது போல நிஜ வாழ்விலும் பல ஏழை எளிய மக்களுக்கு அள்ளி கொடுக்கும் வள்ளலாகவும், அரசியல் களத்தில் நேர்மையும், துணிவும் கொண்ட ஒரு நல்ல தலைவனாகவும், வாழ்ந்து மறைந்து இன்று அனைத்து தரப்பு மக்களின் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மரியாதைக்குரிய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர்/தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 வது பிறந்தநாள் விழாவில் வாழ்த்தி மகிழ்கிறேன்,

Adresse

Trichy
Trichey

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque சோழப் பேரரசு கட்சி திருச்சி மாவட்டம் publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Raccourcis

Partager