தமிழீழ சுயநிர்ணய அமைப்பு Self Determination for Tamil Eelam Movement

  • Home
  • United Kingdom
  • Harrow
  • தமிழீழ சுயநிர்ணய அமைப்பு Self Determination for Tamil Eelam Movement

தமிழீழ சுயநிர்ணய அமைப்பு Self Determination for Tamil Eelam Movement Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழீழ சுயநிர்ணய அமைப்பு Self Determination for Tamil Eelam Movement, Political organisation, Unit 3, 408 Alexander Avenue, Harrow.

Movement for Self-Determination of Tamil Eelam (MSDTE) is an organisation to create Justice, Peace and a Permanent Solution (Tamil Eelam) for Tamils in North and East of Sri Lanka.

உணர்வுபூர்வமான முறையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - 2026
19/05/2026

உணர்வுபூர்வமான முறையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - 2026

இறுதிப் போர் நிறைவடைந்து இன்றுடன் (மே 18) 17 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், பிரித்தானியாவில் இன்றைய தினம் எம் இன அழிப்ப...
18/05/2026

இறுதிப் போர் நிறைவடைந்து இன்றுடன் (மே 18) 17 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், பிரித்தானியாவில் இன்றைய தினம்
எம் இன அழிப்பிற்கு நீதி கோரிய போராட்டம் பிரித்தானியாவில் உள்ள தமிழர்களால் முன்னெடுக்கபட்டது.

தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் செய்தி அறிக்கைதேதி: 20/04/2026"நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 38வது ஆண்டு நினைவு நாளி...
22/04/2026

தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் செய்தி அறிக்கை
தேதி: 20/04/2026

"நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 38வது ஆண்டு நினைவு நாளில் அடையாள உண்ணாவிரதம் – 19/04/2026 (UK)"

தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால், ஐக்கிய இராச்சியத்தில் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 38வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மிகுந்த எழுச்சியுடன் லண்டன் நகரில் பிரதமர் அலுவலகமான 10 Downing Street முன்பு, ஞாயிற்றுக்கிழமை 19/04/2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது.

இந்நிகழ்வு தமிழீழ தேசியக் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

ஐக்கிய இராச்சியத்தின் தேசியக் கொடியை தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் தலைவர் முனைவர் சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தமிழீழ தேசியக் கொடியை முன்னாள் போராளி முகுந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் செயலாளர் முனைவர் அருணாசலம் ராஜலிங்கம் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார்.

நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களை நினைவுகூரும் விதமாக, நினைவுச் சுடரை செல்வி வளந்திஜா அவர்கள் ஏற்றிவைத்தார்.
மாலை அணிவிப்பு நிகழ்வில், ஒருங்கிணைப்பாளர்கள் ரஜீத்தா மற்றும் நிந்துயா அவர்கள் அன்னை பூபதி அவர்களின் நினைவுச் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

முதல் மலர் வணக்கத்தையும் விளக்கேற்றத்தையும் ஒருங்கிணைப்பாளர் ரவிகரன் துவாரகன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர்.

அகவணக்க நிகழ்வில், தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள், அப்பாவிகளாக உயிரிழந்த தமிழ் மக்கள், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் குறிப்பாக அன்னை பூபதி அவர்கள் ஆகியோரின் நினைவாக சிறுதுளி நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது.
நிகழ்வின் போது:
அன்னை பூபதி அவர்களைப் பற்றிய தேசப்பற்று பாடல்கள் பாடப்பட்டன,
உரைகள் மற்றும் கவிதைகள் வழங்கப்பட்டன,
100-க்கும் மேற்பட்டோர் அடையாள உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்,
இந்நிகழ்வில் தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் தலைவர் முனைவர் யோகலிங்கம் அவர்களின் உரையும், செயலாளர் முனைவர் ராஜலிங்கம் அவர்களின் உரையும், தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் உரைகளும் இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியில், பங்கேற்ற அனைவருக்கும் பலரசம் வழங்கப்பட்டு, அடையாள உண்ணாவிரதம் நிறைவுற்றது.

பின்னர் கொடி கையேற்பும் மற்றும் உறுதியேற்பும் இடம்பெற்று நிகழ்வு நிறைவடைந்தது.

இந்த நிகழ்வை ராகவன் மற்றும் வளந்திஜா அவர்கள் திறம்பட ஒருங்கிணைத்து நடத்தி வைத்தனர்.

தமிழீழ சுயநிர்ணய அமைப்பு
(UK)
[email protected]
www.msdte.org

"தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்"

"தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம்"

================

Press Release by Movement for Self-Determination of Tamil Eelam
Date: 20/04/2026

"Symbolic Hunger Strike on the 38th Anniversary of Nationalist Annai Poopathy – 19/04/2026 (UK)"

To mark the 38th anniversary of Nationalist Annai Poopathy, the Movement for Self-Determination of Tamil Eelam organised a symbolic hunger strike in the United Kingdom. The protest was held with great enthusiasm in front of the UK Prime Minister’s Office at 10 Downing Street, London, on Sunday, 19 April 2026, from 10:00 AM to 4:00 PM.

The event commenced with the hoisting of the Tamil Eelam national flag.

The national flag of the United Kingdom was hoisted by Dr. Sockalingam Yogalingam, Leader of the Movement for Self-Determination of Tamil Eelam.
The Tamil Eelam national flag was hoisted by former fighter Mukundan.
Dr. Arunachalam Rajalingam, Secretary of the Movement, lit the candle in memory of those who lost their life for Tamil Eelam.

In remembrance of Nationalist Annai Poopathy, the ceremonial flame was lit by Coordinator Ms. Valenthija Mathiyalagan.
During the garlanding ceremony, coordinators Rajitha and Nindhuya placed a garland on the memorial in honour of Annai Poopathy.

The first floral tribute and lamp lighting were initiated by coordinator Ravikaran Thuwarakan. This was followed by floral tributes paid by members of the public and volunteers.

During the moment of remembrance, a brief silence was observed in honour of the martyrs who sacrificed their lives for the liberation of the homeland, innocent Tamil civilians who lost their lives, distinguished figures, nationalists, and especially Annai Poopathy.

This was followed by the commencement of the symbolic hunger strike.
During the event:
Patriotic songs dedicated to Annai Poopathy were performed
Speeches and poetry were delivered
More than 100 participants took part in the symbolic hunger strike
Speeches were delivered by Dr. Yogalingam, Leader of the Movement, Dr. Rajalingam, Secretary, as well as national activists and members of the public.

At the conclusion of the event, fruit juice was distributed to all participants, marking the end of the symbolic hunger strike.
The event concluded with a pledge-taking and reaffirmation ceremony.

The programme was effectively coordinated and conducted by Raghavan and Valenthija.

"The destiny of Tamils lies in the hands of Tamils"

"The thirst of Tamils is for the homeland of Tamil Eelam"

Movement for Self-Determination of Tamil Eelam (UK) https://www.facebook.com/share/p/18NEbD452n/ லண்டனில் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 38வது ஆண்டு நினைவு நாளில் அடையாள உண்ணாவிரதம்.
🔴🅼🅴🅸🆅🅴🅻🅸 🅽🅴🆆🆂
SATKINN HOLIDAYS அனுசரணையில்
https://fb.watch/GDuvjGEB_E/

Oxford Union இல் நடைபெற இருந்த நாமல் ராஜபக்சாவின் நிகழ்வு, தமிழ் மக்களின் ஒருமித்த அழுத்தத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளத...
23/02/2026

Oxford Union இல் நடைபெற இருந்த நாமல் ராஜபக்சாவின் நிகழ்வு, தமிழ் மக்களின் ஒருமித்த அழுத்தத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதனால், நாளைக்கு திட்டமிடப்பட்டிருந்த போராட்டமும் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாகக் கருதி கைவிடப்பட்டுள்ளது.

இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்: மனித உரிமைகளுக்கு பின்னடைவுஇலங்கையில் உள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாத...
19/02/2026

இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்: மனித உரிமைகளுக்கு பின்னடைவு

இலங்கையில் உள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA), பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) என்பதற்கு பதிலாக உருவாக்கப்பட்டது. இருப்பினும், இது மனித உரிமை மீறல்களைத் தொடரும் ஒரு புதிய சட்டமாக கருதப்படுகிறது, குறிப்பாக தமிழ் மற்றும் சிறுபான்மையினர் மீதும் வன்முறை, அடக்குமுறை தொடருகின்றது. 40 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசால் தமிழர்களுக்கு நடத்தப்படும் தீவிரவாவாதம் இது.

#தமிழீழம் #ஈழத்தமிழர் #தமிழ்த்தேசியம் #புலம்பெயர்தமிழர் #தமிழர்உரிமை UN Human Rights - Palestine , Tamil Guardian BBC

இந்த புதிய வரைவு பழைய சட்டத்தை விடவும் அதிக அடக்குமுறைத் தன்மைகளைக் கொண்டிருப்பதாக சிவில் சமூக அமைப்புகளும் .....

Buddhism may be a religion without racism, but due to the fact that the Sinhalese are the majority in Sri Lanka, the atr...
19/02/2026

Buddhism may be a religion without racism, but due to the fact that the Sinhalese are the majority in Sri Lanka, the atrocities you commit against the indigenous Tamils by using Buddhism and the Sinhala language are well known to the world. This is also a shock.

ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, பேரணி ஒன்று  கிளிநொச்சியில் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.வ...
05/02/2026

ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, பேரணி ஒன்று கிளிநொச்சியில் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

வடக்கு-கிழக்குத் தமிழர் தாயகத்தில் தொடரும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியினை நிலைநாட்டல் போன்ற விடயங்களை வலியுறுத்தி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான பேரணி டிப்போ சந்திவரை சென்று, ஒருங்கிணைந்த சிவில் அமைப்புகளின் கரிநாள் பிரகடனத்துடன் நிறைவடைந்தது.

“ பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை போராட்டம் “
04/02/2026

“ பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை போராட்டம் “

"தன்னாட்சிக்கான உரிமைக்குரல்போராட்டத்திற்கான அழைப்பு - 04/02/2026" "Protest against Sri Lanka's 78th Independent Day - B...
02/02/2026

"தன்னாட்சிக்கான உரிமைக்குரல்போராட்டத்திற்கான அழைப்பு - 04/02/2026"

"Protest against Sri Lanka's 78th Independent Day - Black Day for Tamils"

பெப்ரவரி நான்காம் (04/02) திகதி அன்று பிரித்தானியாவில் நடைபெறும் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் போராட்டத்திற்கான
அழைப்பை அணைத்து தமிழ் அமைப்புகளுடன் இணைந்து "தமிழீழ சுயநிர்ணய அமைப்பும்" தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனை வழியில் அணிதிரளுமாறு உரிமையுடன் அறைகூவல் விடுக்கின்றது.

Date : Wednesday 04/02/2025
Time : 11:00am
Place : In front of Sri Lankan High Commission
13 Hyde Park Gardens, London W2 2LU

மேலதிக விபரங்களுக்கு :
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு [MSDTE]
07404 369106
[email protected]
www.msdte.org

For further details call :
Coordinators :
Dr. Yogi - 07404369106
Dr.Raj - 07950888047
Ragavan - 07799374035
Tisanthan - 07460387385
Subi - 07442071443
Makisanth - 07404211094

அனைவரும் தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் சீருடையை அணிந்து வாருங்கள்.!!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

Address

Unit 3, 408 Alexander Avenue
Harrow
HA29TR

Opening Hours

Monday 7pm - 10pm
Tuesday 7pm - 10pm
Wednesday 7pm - 10pm
Thursday 7pm - 10pm
Friday 7pm - 10pm
Saturday 10am - 4pm
Sunday 10am - 4pm

Telephone

+447404369106

Alerts

Be the first to know and let us send you an email when தமிழீழ சுயநிர்ணய அமைப்பு Self Determination for Tamil Eelam Movement posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to தமிழீழ சுயநிர்ணய அமைப்பு Self Determination for Tamil Eelam Movement:

Share