TGTE Election Commission UK

TGTE Election Commission  UK Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TGTE Election Commission UK, Political organisation, 2 Lakeside Drive, London.

22/03/2024
தேர்தல் ஆணையகத்தினால் வெளியிடப்பட்ட அரசவை உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்
13/05/2019

தேர்தல் ஆணையகத்தினால் வெளியிடப்பட்ட அரசவை உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்

24/04/2019

TGTE ELECTION – Candidate List April 24, 2019April 24, 2019113 Post Views: 113 Previous Video 20.08.2018 – TGTE NEWS (03) | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV Next Video KELVI NERAM 03 | கேள்வி நேர....

உங்கள் உரிமையை ஊமையாக்காதீர்!வாக்காளர் அடையாள பத்திரம்/Voter IdentificationPhoto Id with Address Proof or Photo Id and A...
24/04/2019

உங்கள் உரிமையை ஊமையாக்காதீர்!

வாக்காளர் அடையாள பத்திரம்/Voter Identification

Photo Id with Address Proof or Photo Id and Address Proof

பிரித்தானியாவில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பெயர் பட்டியல் இம்முறை தேர்தலில் மூன்று பிரிவுகளாக வேட்பாளர்கள் வகைப்படு...
24/04/2019

பிரித்தானியாவில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பெயர் பட்டியல்
இம்முறை தேர்தலில் மூன்று பிரிவுகளாக வேட்பாளர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்
இளையோர் 101 - 108
பெண்கள் 201 - 203
ஏனையோர்கள் - 301 - 320

இம்முறை தேர்தலில் பிரித்தானியாவில் இருக்கும் அனைவரும் தொகுதிவாரியாக இல்லாமல் மூன்று விருப்பு வாக்குகளை செலுத்தலாம். ஒரு பிரிவில் இருந்து ஒருவரை மட்டுமே தெரிவு செய்யலாம். ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பு வாக்குகள் ஒரு பிரிவில் வழங்கப்படுமாயின் அவ்வாக்கு செல்லுபடியற்ற வாக்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

வாரீர் வாக்காளராக!
ஒன்றிணைவோம் செயற்படுவோம்
வென்றெடுப்போம் மாவீரர் இலட்சியத்தை

பொதுத்தேர்தல் ஏப்ரல் 27

To vote in the Polling station you should bring வாக்காளர் அடையாள பத்திரம்/Voter IdentificationPhoto Id with Address Proo...
23/04/2019

To vote in the Polling station you should bring

வாக்காளர் அடையாள பத்திரம்/Voter Identification

Photo Id with Address Proof or Photo Id and Address Proof

வாக்களிக்கும் முறை

வாக்களிக்கும் ஒருவர் தான் விரும்பும் ஒருவருக்கு அல்லது இரண்டு பேருக்கு அல்லது மூன்று பேருக்கு தனது வாக்கை செலுத்தலாம் ஒவ்வொரு பிரிவிலிருந்து ஒவ்வொரு வேட்பாளருக்கு தனது விருப்பு வாக்கை செலுத்த முடியும் .ஆக கூடுதலாக மூன்று விருப்பு வாக்குகளை ஒருவர் செலுத்தலாம் .அந்த மூன்று விருப்பு வாக்கும் ஒரே பிரிவில் போட்டியிடுபவர்களுக்கு செலுத்த முடியாது . ஒரு பிரிவில் ஒருவருக்கு மட்டுமே மட்டுமே விருப்பு வாக்கு செலுத்த முடியும்கட்டாயமாக மூன்று விருப்பு வாக்கு செலுத்த வேண்டும் என்றும் இல்லை. விரும்பினால் ஒரு பிரிவில் இருந்து ஒருவருக்கு மட்டும் செலுத்தி விட்டு வரலாம்விருப்பு வாக்கின் அடிப்படையில் முதல் 18 க்குள் வருபவர்கள் பிரதிநிதியாக தெரிவாவார்கள்

22/04/2019

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்ற தேர்தல் நிலையங்கள் 👇

*வாக்காளர் அடையாள பத்திரம்/Voter Identification
Photo Id with Address Proof or Photo Id and Address Proof

உரிமையை ஊமையாக்காதீர்!எழுவோம் தேசியம் நோக்கிய வாக்காளராய்!வென்றாக வேண்டும் தமிழ்ஒன்றாக வேண்டும் தமிழராய்பொதுத்தேர்தல் ஏப...
22/04/2019

உரிமையை ஊமையாக்காதீர்!
எழுவோம் தேசியம் நோக்கிய வாக்காளராய்!

வென்றாக வேண்டும் தமிழ்
ஒன்றாக வேண்டும் தமிழராய்

பொதுத்தேர்தல் ஏப்ரல் 27

Address

2 Lakeside Drive
London
NW107FQ

Alerts

Be the first to know and let us send you an email when TGTE Election Commission UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share