17/07/2026
பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் மாநில நிர்வாகி அன்பு சகோதரர் தினேஷ் ஆறுமுகம் அவர்களின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது... Dinesh Arumugam அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் இயக்க சகோதரர்களுக்கும் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொள்கிறோம்... ஓம் சாந்தி🙏