AKMS friends group

AKMS friends group அன்னம் காமராஜர் மக்கள் சேவை நண்பர்கள் குழு

அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்💥🌹🪄
30/10/2024

அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்💥🌹🪄

11/08/2022

உங்கள் வாழ்க்கையின் பாதையை போதையின் பக்கம் திருப்ப யாரேனும் முயற்சித்தால் உடனே கூறுங்கள், எனக்கு வேண்டாம்

13/07/2022
13/07/2022

இரவு நேரங்களில் இயங்கும் வணிக வளாகம், உணவகம் போன்றவற்றை மூட காவல் துறையினர் வற்புறுத்தக் கூடாது - தமிழ்நாடு டிஜிபி அறிவுறுத்தல்.

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 -ன் படி 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்திய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் (24×7) அனைத்து நாட்களிலும் இயங்கலாம் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசு ஆணை மற்றும் நீதிப் பேராணைகளை பின்பற்றுமாறு அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.அதேவேளையில் சட்ட விரோத செயல்களோ, தடை செய்யப்பட்ட செயல்பாடோ கண்டறியப்பட்டால் சட்டப்படி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு¸ IPS.¸ அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kaavaluthavi

ஜூலை 15ல் அகவை தினம் காணும்எங்கள் கர்மவீரர் காமராஜர் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்🙏🙏🙏என்றும் உங்கள் வழியில் அன்ன...
15/07/2021

ஜூலை 15ல் அகவை தினம் காணும்

எங்கள் கர்மவீரர் காமராஜர் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்🙏🙏🙏

என்றும் உங்கள் வழியில்

அன்னம் காமராஜர் மக்கள் சேவை நண்பர்கள் குழு✊

Address

Aduthurai
612104

Alerts

Be the first to know and let us send you an email when AKMS friends group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AKMS friends group:

Share

Category