15/03/2026
கழகத்தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க திருநெல்வேலி மேற்கு மாவட்ட கழக செயலாளர் அரசியல் பண்பாளர் ஐயா இரா.ஆவுடையப்பன் அவர்களது ஆலோசனையின் படி, ஒன்றிய அரசின் தவறான வெளியுறவு கொள்கையாலும், சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டை கண்டித்தும், தமிழ்நாட்டினை தொடர்ந்து வஞ்சித்து வரும் NDA கூட்டணியை கண்டித்து இன்று ஆலங்குளம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பிய போது...