Ambasamudram_Municipality

Ambasamudram_Municipality AMBASAMUDRAM PUBLIC MUNICIPAL SERVICES

24.07.2026 அம்பாசமுத்திரம் நகராட்சி வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு 73...
24/07/2026

24.07.2026 அம்பாசமுத்திரம் நகராட்சி வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு 7350 கிலோ அனுப்பப்பட்டது.




21.07.2026 அம்பாசமுத்திரம் நகராட்சி , AVRMV அரசு மகளிர் மேல்நிலை பள்ளி, தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளி, அம்பை கலைக்கல்லூரி ...
23/07/2026

21.07.2026 அம்பாசமுத்திரம் நகராட்சி , AVRMV அரசு மகளிர் மேல்நிலை பள்ளி, தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளி, அம்பை கலைக்கல்லூரி
பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் அவர்கள் மற்றும் நகர் நல அலுவலர் அவர்கள், பள்ளி ஆசிரியர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்..

22.07.2026 அம்பாசமுத்திரம் நகராட்சியில் நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கான உரிமைகள் பெறும் முகாமை நகராட்சி மண்டல நிர்வா...
23/07/2026

22.07.2026 அம்பாசமுத்திரம் நகராட்சியில் நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கான உரிமைகள் பெறும் முகாமை நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் அவர்கள் தொடங்கி வைத்து சேவைகள் வழங்கினார்.



| |

அம்பாசமுத்திரம் நகராட்சி இன்று fstp வளாகத்தில் சுமார் 5 அடி உயரம் கொண்ட 200 மரக்கன்றுகள் மியாவாக்கி குறுங்காடுகள் உருவாக...
17/07/2026

அம்பாசமுத்திரம் நகராட்சி இன்று fstp வளாகத்தில் சுமார் 5 அடி உயரம் கொண்ட 200 மரக்கன்றுகள் மியாவாக்கி குறுங்காடுகள் உருவாக்கும் விதமாக ஆணையாளர் தலைமையில் சுகாதார அலுவலர் மற்றும் ஆய்வாளர் முன்னிலையில் நடப்பட்டது.

07.06.2026 இன்று அம்பாசமுத்திரம் நகராட்சியில் வார்டுகளில் இருந்து பிரித்து வாங்கப்பட்ட 6680 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் மறு...
15/07/2026

07.06.2026 இன்று அம்பாசமுத்திரம் நகராட்சியில் வார்டுகளில் இருந்து பிரித்து வாங்கப்பட்ட 6680 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

15/07/2026












அம்பாசமுத்திரம் நகராட்சியில்நமஸ்தே தினம் கொண்டாட்டம் நடைபெற்றது.  இந்நிகழ்வில்  தனியார் கழிவுநீர் அகற்றும் பணியாளர்கள் த...
14/07/2026

அம்பாசமுத்திரம் நகராட்சியில்
நமஸ்தே தினம் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தனியார் கழிவுநீர் அகற்றும் பணியாளர்கள் தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சி அலுவலகத்தில் வைத்து பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு எப்படி பயன்படுத்துவது என்பது பற்றியும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.









09/07/2026




Banned single use plastic awareness and meendum manjapai awareness activities on ward 6-Swm.
14/03/2026

Banned single use plastic awareness and meendum manjapai awareness activities on ward 6-Swm.



Address

Ambasamudram
627401

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ambasamudram_Municipality posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ambasamudram_Municipality:

Shortcuts

Share