அம்பாசமுத்திரம்

அம்பாசமுத்திரம் அம்பையின் அழகை இங்கு காணலாம்
(219)

அம்பாசமுத்திரம் (ஆங்கிலம்:Ambasamudram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

நண்பர்களே....நமது அம்பாசமுத்திரத்தின் வளர்ச்சிக்கான ஒரு கூட்டு முயற்சி! 🤝​நம்முடைய நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீங்க...
08/07/2026

நண்பர்களே....
நமது அம்பாசமுத்திரத்தின் வளர்ச்சிக்கான ஒரு கூட்டு முயற்சி! 🤝

​நம்முடைய நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீங்கள் தினசரி சந்திக்கும் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு (நிரந்தர) தீர்வு காண சில முயற்சிகள் எடுக்க உள்ளோம்.

​நம் பகுதியில்:
​🛣️ சாலைகள் மோசமாக உள்ளதா? (பள்ளம் மேடுகள், தார் உதிர்ந்த சாலைகள்)
​🚰 குடிநீர் விநியோகம் சீராக இல்லையா? (தண்ணீர் வராதது அல்லது அசுத்தமாக வருவது)
​💡 தெருவிளக்குகள் எரியவில்லையா? (இருள் சூழ்ந்த பகுதிகள், பழுதடைந்த விளக்குகள்)
​🗑️ கழிவுநீர்/சுகாதாரப் பிரச்சனைகள் உள்ளதா?
​இதுபோன்ற எந்தவொரு பொதுப் பிரச்சனையாக இருந்தாலும்,
அதை வெறும் ஆதங்கத்தோடு கடந்து போகாமல், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புகைப்பட ஆதாரத்தோடு புகார் அளித்து அந்த புகாரின் நிலையை மக்களுக்கு தெரியப்படுத்தி,
குறைகளை நிவர்த்தி செய்யும் வரை தொடர்ந்து அதற்காக மக்களுடன் இணைந்து போராட உள்ளோம்.

அனைவரின் ஒத்துழைப்பை எதிர்நோக்கி
#மக்களில்ஒருவன்

நல்ல முயற்சி - தோழர்

மிகவும் 🚨 அவசரம் ‼️ எங்கள் வீட்டிற்கு சிலிண்டர் காலி ஆகிவிட்டது யாரேனும் 2 சிலிண்டர் இருந்தால் குடுத்து உதவ வேண்டுகிறோம்...
03/04/2026

மிகவும் 🚨 அவசரம் ‼️

எங்கள் வீட்டிற்கு சிலிண்டர் காலி ஆகிவிட்டது
யாரேனும் 2 சிலிண்டர் இருந்தால் குடுத்து உதவ வேண்டுகிறோம்

நாங்கள் பதிவு செய்த சிலிண்டர் ஏப்ரல் 15 வரஉள்ளதால்
உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்

அம்பையில் உள்ள விறகு கடை விலாசம் அனுப்பவும் 🙏🏻🙏🏻

☎️ 04634-210484 - அம்பை ஆசிரியர் காலனி 😖

28/03/2026
நேற்று இரவு சுமார் ஒரு 12:30am மணி அளவில் ஒரு வயதான அம்மா துணி கலைந்த நிலையில் சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார், (...
22/03/2026

நேற்று இரவு சுமார் ஒரு 12:30am மணி அளவில் ஒரு வயதான அம்மா துணி கலைந்த நிலையில் சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார், (மனநிலை சரியில்லாதவரா என்று தெரியவில்லை)
பைபாஸ் என்பதால் உடனே நிற்க முடியவில்லை, உடனே கார் 🚗 செக் போஸ்ட் இல் போலீஸ் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி அய்யா விடம் கூறினேன் , உடனே சற்றும் தாமதிக்காமல் அவரும் அவருடன் இருந்த 2 போலீஸ் 🚔 அதிகாரிகள் சென்று உதவினர்.

கோடான கோடி நன்றிகள்.

#சாத்தூர் #விருதுநகர்

தமிழகம் காவல் துறைக்கு நன்றி

Guess the place?
21/03/2026

Guess the place?

சிவாய நமஹ.
15/02/2026

சிவாய நமஹ.

RC school கிருத்துவ பள்ளியில் சர்தார் சிலம்பாட்டக்கலை சங்கம் மிகவும் அழகாக குழந்தைகளுக்காக சிலம்பாட்ட போட்டியை செய்து மு...
07/12/2025

RC school கிருத்துவ பள்ளியில் சர்தார் சிலம்பாட்டக்கலை சங்கம் மிகவும் அழகாக குழந்தைகளுக்காக சிலம்பாட்ட போட்டியை செய்து முடித்தது .

மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து பொறுமையாக கையாண்ட பாய்மார்கள்
முஸ்லிம் சகோதர சகோதரி களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

நன்றி: சிங்கம்பாறை மக்கள்

Organising committee :
விக்கிரம சிங்கபுரம் பள்ளிவாசல் தலைவர்
sheik patel
ஜாபர் ஹுசைன்

சிலம்பம் ஆசான்கள் :-
அபு பக்கர்
சந்தன மாரி
விவேக் ராம் ஆசான்
சுபஹான் மாஸ்டர்
கலைநன்மணி-சுபஹான் மாஸ்டர்
அருள் அந்தோணி
இஸ்மாயில்
கணேசன்
மற்றும் அனைத்து ஆசான்களுக்கும் நன்றி

Address

Ambasamudram
627401

Alerts

Be the first to know and let us send you an email when அம்பாசமுத்திரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share