21/07/2026
🔥 அம்பூர் மக்களின் குரலுக்கு காது கொடுக்கும் நாள்!
நாளை ஜூலை 23, 2026 அன்று அம்பூர் வட்ட மக்களின் பிரச்சனைகளை நேரடியாக கேட்கும் மிக முக்கியமான மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்வு கூட்டம்!
🗣️ முன்னிலை:
திரு. கு. ரவிக்குமார், இ.ஆ.ப.
📍 நேரம் & இடம்:
🕘 காலை 9.00 மணி முதல்
📍 அம்பூர் ஸ்ரீனிவாசா மஹால்
உங்கள் பகுதியின் பிரச்சனைகளை (குடிநீர், சாலை, மின்சாரம், வீடு, பள்ளி, மருத்துவம்…) நேரடியாக சொல்லுங்கள்!
அனைவரும் கலந்துகொள்ளுங்கள்!🙏