13/06/2026
தலைவரே.. நீங்க இப்படி பேசி பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு..🔥🔥🔥
Shopping பண்ண சொன்னா ? அதிமுக MLA காரங்களை Shopping பன்றாரு 😂😂
எங்க நல்லது நடந்தாலும் எங்க பசங்கன்னு அவர் சொன்ன அர்த்தம் இப்போ தான் புரியுது..
தலைவா 🔥🔥🔥👌👌👌
D.M.KathirAnand Thanthi TV