28/02/2025
நமது ஆம்பூர் நகரில் மாதம்தோறும் முதல் சனிக்கிழமை "மக்கள் நலச் சந்தை" நடைபெற்று வருகிறது.
இதில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள்,கீரைகள், மூலிகை பொருட்கள், பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், சத்து மாவு வகைகள், மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவுகள், தேன், நெய், எண்ணெய் வகைகள், இயற்கை அழகு சாதன பொருட்கள், இயற்கை உரங்கள், இயற்கை பூச்சி விரட்டி, நாட்டு விதைகள் ஆகியவைகள் கிடைக்கும்..
இலவச சித்த மருத்துவ ஆலோசனை முகாமும் நடைபெறுகிறது.
இவை அனைத்தும் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பொருட்கள்...இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் நேரடியாக வந்து விற்பதால்
இது முற்றிலும் இலாப நோக்கம் இல்லாமல் மக்கள் நலத்தை நோக்கும் சந்தை எனவே இது "மக்கள் நலச் சந்தை"
மக்கள் அனைவரும் வந்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கேட்டுக்கொள்கிறோம்
இடம் - வள்ளலார் கோயில் , ( முருகன் தியேட்டர் எதிரில் ) ஆம்பூர் பைபாஸ் சாலை....
நேரம் காலை 7.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை..
தொடர்புக்கு
R. லோகேஷ் M.Sc Agri.,
7639838486
மக்கள் நலச்சந்தை ஆம்பூர்.