16/08/2026
The Anthiyur festival has completed, and what remains is the responsibility to care for our village. Many so‑called Insta / youtuber celebrities arrive, stay for two days, shoot a video, and post a vlog.
Come back capture the real condition of the area after the festival, it could help highlight the garbage that has spread across the village. This not only raises awareness and encourages cleanup but also boosts your followers.
From
Common person from anthiyur pudupalayam
அந்தியூர் திருவிழா நிறைவடைந்துள்ளது; இனி கிராமத்தைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு மட்டுமே எஞ்சியுள்ளது. 'இன்ஸ்டா பிரபலங்கள்' பலர் இங்கு வந்து, தங்கி, காணொளி எடுத்து, அதைத் தங்கள் வலைப்பதிவில் (vlog) வெளியிடுகிறார்கள்.
After festival இப்பகுதியின் நிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டினால், கிராமம் முழுவதும் பரவியுள்ள குப்பைச் சிக்கலை clean செய்ய அது உதவும். இது விழிப்புணர்வை ஏற்படுத்தி தூய்மைப் பணிகளை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், follwers எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்யும்
நன்றி
இப்படிக்கு
உள் ஊர்க்கான்.
#ஈரோடு