23/05/2026
கழகத் தலைவர்,'திராவிட மாடல்' ஆட்சியின் நாயகர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம் மேலாத்தூர் ஊராட்சி சிக்கப்பட்டி பகுதியில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி வாய்ப்பினை தேடித் தந்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்பித்த நிகழ்வின்போது.,