SDPI Ranipet west District

SDPI Ranipet west District SDPIகட்சி இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்

SDPIகட்சி ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் கல்மேல்குப்பம் நகரம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் மாவட்ட துணைத் தலைவர் இமாம்...
29/07/2026

SDPIகட்சி ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் கல்மேல்குப்பம் நகரம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் மாவட்ட துணைத் தலைவர் இமாம் அப்துல் கபூர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

SDPI கட்சி மற்றும் SIH-R&LC கரிகிரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தலைவர் கவுஸ் மாவட்ட பொதுச் செயலாளர் சையது கரீம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அத்திக் பாஷா இளைஞர் அணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பயாஸ் முபாரக் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் V.S.அஜித், கமர்தாஜ் இலியாஸ், மாலிக் பாஷா கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கல்மேல்குப்பம் நகர நிர்வாகிகள் முகமது தல்ஹா, M.K.ஆதம்பாசா மற்றும் நகர கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

என் முகாமில் கண் பரிசோதனை செய்தவர்களில் அறுவை சிகிச்சைக்கு தகுதி பெற்றவர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சையும் ஏற்பாடு செய்யப்பட்டது.

SDPI கட்சி
கல்மேல்குப்பம் நகரம்
ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்

SDPI கட்சியின் இளைஞர் அமைப்பான YOUNG DEMOCRATES அமைப்பின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பு குழுவில் தேர்ந்தெடுக்கபட்டிருக்க...
20/07/2026

SDPI கட்சியின் இளைஞர் அமைப்பான YOUNG DEMOCRATES அமைப்பின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பு குழுவில் தேர்ந்தெடுக்கபட்டிருக்கும் அனைத்து தோழர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

A. கௌவுஸ்
மாவட்ட தலைவர்

SDPI கட்சி ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்

19/07/2026
YOUNG DEMOCRATS இளைஞர் அணிஇளைய தலைமுறையைச் சரியான பாதையில் வழிநடத்துவதற்காக, தமிழ் மாநில இணை ஒருங்கிணைப்புக் குழு உறுப்ப...
19/07/2026

YOUNG DEMOCRATS இளைஞர் அணி

இளைய தலைமுறையைச் சரியான பாதையில் வழிநடத்துவதற்காக, தமிழ் மாநில இணை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராகப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆற்காடு மண்ணின் மைந்தன், பாசத்திற்குரிய ஆற்றல் மிக்க
M. ஃபயாஸ் முபாரக் அவர்களுக்கும்,

மற்றும் அவருடன் இணைந்து தமிழ் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!

தங்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்! 💚❤

வாழ்த்துகளுடன்,

A. கௌவுஸ்
மாவட்டத் தலைவர், SDPI கட்சி
ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்

தலைநகர் சென்னை நோக்கி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட YOUNG DEMOCRATS..!!சங்கமிப்போம்..!! சரித்திரம் படைப்போம்..!!SDPI Ranipe...
19/07/2026

தலைநகர் சென்னை நோக்கி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட YOUNG DEMOCRATS..!!
சங்கமிப்போம்..!! சரித்திரம் படைப்போம்..!!
SDPI Ranipet west District

19/07/2026

இளம் சிங்கங்களின் அறிவிப்பு எழுச்சி கூட்டத்திற்கு வருகை தரும் கம்பீரமே!
வருக வருகவே..

இது வெறும் அறிவிப்பல்ல..
அடுத்த தலைமுறைக்கான பிரகடனும் 🔥 🔥

Young Democrats - இளைஞர் அணி (தமிழ்நாடு) - துவக்க விழா!

📅 நாள்: 19-07-2026 (ஞாயிறு)
⏰ நேரம்: மாலை 4:00 மணி
📍 இடம்: சிராஜ் மஹால், எழும்பூர், சென்னை.

SDPI It Wing Tamilnadu

ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து சிகிச்சைக்காக வேலூர் CMC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் இன்று சிகிச்சை பலனின்றி உய...
16/07/2026

ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து சிகிச்சைக்காக
வேலூர் CMC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

உதவி கோரி அவருடைய குடும்பத்தார்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க
SDPI கட்சியின்
ராணிப்பேட்டை மேற்கு
மாவட்ட தலைவர்
A.கவுஸ் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் சையத் கரீம் ஆகியோர் அறிவுறுத்தல் படி களத்தில் ஆற்காடு நகர செயலாளர் கௌஸ் மற்றும்
நிர்வாகிகளின் முயற்சியால்
ஆம்புலன்ஸ் மூலமாக அவருடைய சொந்த ஊருக்கு உடல் அனுப்ப ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கப்பட்டது

என்றும் மக்கள் பணியில் SDPI
இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்
#𝐒𝐃𝐏𝐈𝐓𝐀𝐌𝐈𝐋𝐍𝐀𝐃𝐔

பத்திரிக்கை செய்தி:SDPI கட்சி 18ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு  RO குடிநீர் இயந்திரம் நிறுவப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்...
06/07/2026

பத்திரிக்கை செய்தி:

SDPI கட்சி 18ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு RO குடிநீர் இயந்திரம் நிறுவப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு நிகழ்ச்சி

கட்சி ஆண்டு விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பில் மேல்விஷாரம் மறைந்த மலக் முஹம்மது சலீம் சாஹிப் அவர்கள் நினைவாக RO சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் A.கௌவுஸ் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் B.சையத் கரீம் அவர்கள் முன்னிலையில் மேல்விஷரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக SDPI மாநில செயற்குழு உறுப்பினர் Y.பயாஸ் அஹமது,

ராணிப்பேட்டை சர்ஜமாத் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது அசேன் மற்றும் மேல்விஷாரம் கூட்டு நடவடிக்கை கூட்டமைப்பு நிருவான தலைவர் மன்சூர் பாஷா கலந்துகொண்டு

மக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சி மாவட்டம் துணைத் தலைவர் அப்துல் கபூர் மாவட்ட பொருளாளர் பயாஸ் முபாரக் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அத்திக் பாஷா

மேல்விஷாரம் நகர நிர்வாகிகள் சலீம்,தமீம் , சௌகத்அலி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஜமாஅத்தார்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

#𝐒𝐃𝐏𝐈𝐓𝐀𝐌𝐈𝐋𝐍𝐀𝐃𝐔

எஸ்பிபிஐ கட்சி 18 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பில் மேல்விஷாரம் மர்ஹும் அல்ஹாஜ் ம...
04/07/2026

எஸ்பிபிஐ கட்சி 18 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பில் மேல்விஷாரம் மர்ஹும் அல்ஹாஜ் முஹம்மது சலீம் சாஹப் அவர்கள் நினைவாக ஆர்வ குடிநீர் இயந்திரம் நிறுவப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி வருகின்ற 5/7/2026 அன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

நன்றி தினத்தந்தி..!!
27/06/2026

நன்றி தினத்தந்தி..!!

Address

Arcot
Arcot
632503

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Ranipet west District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share